ஏப்ரல் 1ம் தேதி முதல் எஸ்பிஐ வங்கியின் 5 துணை வங்கிகளும் கிளைகளாக செயல்படும்

Date: 2017-03-20 20:00:19

டெல்லி : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப்பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர்,  ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகியவை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் கிளைகளாக செயல்படும் எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News