பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார்: மு.க.ஸ்டாலின்

Date: 2017-03-20 19:50:04

சென்னை: பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறப்பட்டுள்ளது என்று சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பினாமி ஆட்சியை காப்பாற்றுவதில் தான் அதிமுகவினர் குறியாக உள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.  சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் நடப்பு கூட்டத் தொடரில் எடுத்துக் கொள்ளப்படும் என்று சபாநாயகர் கூறியதாக ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News