தெற்கு சூடானில் விமான விபத்து 44பேர் பலி

Date: 2017-03-20 19:47:58

வாவ் : தெற்கு சூடான் வாவ் விமான நிலையத்தில் பயணிகள் விமானம்  தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 44 பயணிகள் பலியானதாக தெற்கு சூடான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 44 பேரும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான விமானம் சவுத் சுப்ரீம் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது எனவும் தகவல்.

Like Us on Facebook Dinkaran Daily News