திருப்பரங்குன்றம் அருகே தண்ணீர் லாரி மோதி இளம் பெண் பலி

Date: 2017-03-20 19:37:44

மதுரை: திருப்பரங்குன்றம் அடுத்து மன்னர்கல்லூரி பகுதியில் தண்ணீர் லாரி மோதி இளம் பெண் உயிரிழந்துள்ளார்.  லாரி மோதியதில் தந்தையுடன் சைக்கிளில் சென்ற ஜெயந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News