இடைத்தேர்தல் தொடர்பாக நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு

Date: 2017-03-20 19:33:55

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்றது. சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை நடைபெற்றது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

Like Us on Facebook Dinkaran Daily News