சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி ஒருவர் பலி

Date: 2017-03-20 19:23:32

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் யானை தாக்கி பெருமாள் என்பவர் உயிரிழந்தார். கரிக்கால்மொக்கை பகுதியில் விறகு வெட்டச் சென்ற பெருமாள் யானை தாக்கி உயிரிழந்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News