SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் வழங்குவது தொடர்பாக மார்ச் 23ல் உயர்நிலை கூட்டம்

2017-03-20@ 19:12:41

டெல்லி : தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் குறித்து முடிவு செய்ய மார்ச் 23ம் தேதி உயர்நிலைக் கூட்டம்  நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் தருவது பற்றி கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த உயர்நிலை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லீ, ராதாமோகன் சிங் கூட்டத்தில் பங்கேற்பார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-02-2018

    22-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • GodofWealth

    சீனாவில் காட் ஆஃப் வெல்த் பிறந்தநாள் கொண்டாட்டம்: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • world_sinkholess1

    வீடுகள், கார்களை புதைக்கும் அளவிற்கு உலகில் உள்ள ராட்சத பள்ளங்கள் மற்றும் புதைக்குழிகள்

  • thailand_cockk11

    தாய்லாந்தில் சேவல் சண்டை : சீற்றத்துடன் மோதிய சேவல்களை கண்டு பார்வையாளர்கள் குதூகலம்

  • kamal_politics_journey

    அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X