வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 106 புள்ளிகள் உயர்வு

Date: 2017-01-12 15:54:41

மும்பை: வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 106 புள்ளிகள் உயர்ந்து 27,247 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி 26 புள்ளிகள் உயர்ந்து 8,407 புள்ளிகளாக உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News