சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு

Date: 2017-01-12 15:44:29

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.2,804-ஆகவும் சவரன் ரூ.22,432-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.44.30-க்கும் கட்டி வெள்ளி கிலோ ரூ.41,370-ஆகவும் உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News