கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து தமிழக - ஆந்திரா முதல்வர் சந்திப்பு

Date: 2017-01-12 15:30:33

அமராவதி : கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக ஆந்திர முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆந்திரா சென்றார். விஜயவாடா சென்ற தமிழக முதல்வரை ஆந்திர அமைச்சர் வரவேற்றார். மேலும் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News