அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட திரையரங்குகள் கூடுதலாக வசூலிக்க தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Date: 2017-01-12 15:28:21

சென்னை: அரசு நிர்ணயித்த கட்டணத்தையே திரையரங்குகள் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பைரவா படத்திற்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News