உத்திர பிரதேசத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள புதிய நோட்டுகள் பறிமுதல்

Date: 2017-01-12 15:14:16

மொராதாபாத்: உத்திர பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் வாகன சோதனையில் புதிய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள புதிய நோட்டுகள் பறிமுதல் செய்யபப்ட்டது. இது குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News