தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி : சுப்பிரமணியன் சுவாமி

Date: 2017-01-12 15:12:00

சென்னை : தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று பலர் கூறியிருப்பதால் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டதில் தகவல் தெரிவித்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News