அவுரங்காபாத்தில் சக ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

Date: 2017-01-12 15:09:55

அவுரங்காபாத்: பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் சக ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News