திரையரங்குகளில் கட்டண வசூல் குறித்து அறிய டிக்கெட் புக் செய்த நீதிபதி

Date: 2017-01-12 14:53:48

சென்னை: திரையரங்குகளில் கட்டண வசூல் குறித்து அறிய நீதிபதி ராஜா டிக்கெட் புக் செய்தார். கூடுதலாக ரூ.60 வசூலிக்கப்பட்டதாக நீதிபதி அரசு வழக்கறிஞரிடம் தெரிவித்தார். மேலும் காரணமின்றி சேவை கட்டணம் அதிகமாக வசூலிப்பதை ஏற்க முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார். பைரவா படத்திற்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News