உள்நாட்டில் இயங்கும் விமானத்தில் பெண்களுக்கு 6 இருக்கைகள் ஒதுக்கீடு: ஏர் இந்தியா அறிவிப்பு

Date: 2017-01-12 14:30:27

டெல்லி: உள்நாட்டில் இயங்கும் ஏர் இந்தியா விமானத்தில் பெண்களுக்கு 6 இருக்கைகள் ஒதுக்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஜனவரி 18 முதல் ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News