அவுரங்காபாத்தில் சக ராணுவவீரர் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு வீரர்கள் பலி

Date: 2017-01-12 14:22:25

அவுரங்காபாத்: பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் சக ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். துணை ராணுவப்படை வீரர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News