மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Date: 2017-01-12 14:21:19

குமரி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நானும் போராட தயார், ஆனால் தான் அமைச்சராக இருப்பதால் போராட முடியவில்லை என கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News