ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் : விஜயகாந்த்

Date: 2016-12-29 19:22:07

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள  சந்தேகங்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு உரிய பதில் கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Like Us on Facebook Dinkaran Daily News