புயல் பாதிப்பு குறித்து அறிக்கை ஓரிரு நாளில் மத்திய அரசிடம் தரப்படும் : மத்திய குழு

Date: 2016-12-29 18:27:33

சென்னை: புயல் பாதிப்பு குறித்து அறிக்கை ஓரிரு நாளில் மத்திய அரசிடம் தரப்படும் என மத்திய குழு தலைவர் தெரிவித்தார். தலைமைச் செயலருடன் ஆலோசனை நடத்திய பின் மத்திய குழு தலைவர் பிரவீன் இதனை தெரிவித்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News