2013-ம் ஆண்டு கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

Date: 2015-02-03 08:37:39

ஈரோடு: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 2013-ம் ஆண்டு கடத்தப்பட்ட குழந்தை ஈரோட்டில் மீட்கப்பட்டுள்ளது. வாடிப்பட்டியை சேர்ந்த மீனாட்சி என்பவரின் ஆண் குழந்தையை சிபிசிஐடி மீட்டது.  2013-ம் ஆண்டு மதுரை அரசு மருத்துமனையில் மீனாட்சிக்கு பிற்நத ஆண் குழந்தை கடத்தப்பட்டது. குழந்தை கண்டுபிடித்து தரக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மீனாட்சி வழக்கு தொடர்நதார். வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

coupons for cialis printable site free discount prescription cards

Like Us on Facebook Dinkaran Daily News