• தனிக்காட்டு ராணிகள்

  5/22/2017 3:50:18 PM Unique queens

  நன்றி குங்குமம் தோழி

  இந்தியாவின் முதல் பெண் வனத்துறை அதிகாரிகள் பணியாற்றும் பெருமையை சேர்ந்தது குஜராத் கிர் தேசிய வன உயிரியல் பூங்கா. இந்த பூங்கா தான் ஆசிய சிங்கங்களின் வாழ்விடம் என்று அறியப்பட்டாலும், இங்கே வேறு சில விலங்குகளும் வாழ்கின்றன. காட்டுப் பூனைகள், இந்திய சிறுத்தை புலிகள், கரடிகள், வரிக் ....

  மேலும்
 • Thanks for 90 votes...

  5/18/2017 3:17:00 PM Thanks for 90 votes...

  நன்றி குங்குமம் தோழி

  பெண்களின் உடல் கவர்ச்சிப் பொருளாக மட்டுமே பார்க்கப் பட்டு வரும் நிலையில், தன் உடலையே ஆயுதமாக்கி போராடியவர் இரோம் ஷர்மிளா. எந்த மண்ணின் மக்களுக்காக 16 ஆண்டுகளாக உண்ணாமல் உறங்காமல் இளமையை தொலைத்துப் போராடினாரோ, அதே மக்கள்தான் ஷர்மிளாவின் நம்பிக்கையை கொன்றிருக்கிறார்கள். மக்கள் மீது ....

  மேலும்
 • குங்ஃபூ பாட்டி

  5/18/2017 3:14:25 PM grandmother

  நன்றி குங்குமம் தோழி

  40 வயதிலேயே வீட்டு வேலைகளை செய்து முடிப்பதற்குள், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குபவர்கள் இருக்க, 93 வயதில் குங்ஃபூ கற்றுத் தருகிறார் சீனாவின் டாங்கியூவன் கிராமத்தைச் சேர்ந்த ஷாங் ஹெக்ஸையன். 90 வயதில் திடகாத்திரமாக இருக்கும் பாட்டிகள் டிவி சீரியல்கள் பார்ப்பார்கள். மிஞ்சிப்போனால் ....

  மேலும்
 • இந்தியாவின் கால்பந்து இளவரசி

  5/17/2017 2:36:04 PM India's football princess

  மேகாலயாவின் ஷில்லாங்கிலுள்ள ஜேஎல்என் மைதானம். கூடியிருந்த 22 ஆயிரம் பார்வையாளர்கள் நகம் கடித்தபடி டென்ஷனுடன்  நகரும் பெண்களின் கால்களினூடே செல்லும் பந்தை கண்ணிமைக்காமல் பார்த்தனர். இந்தியாவும், நேபாளமும் ஆக்ரோஷமாக  மோதிய பெண்களுக்கான கால்பந்து போட்டி அது. இறுதியில் 4 புள்ளிகள் பெற்று நேபாளத்தை வீழ்த்தியது இந்தியா.இந்த வெற்றிக்கு ஒரே ....

  மேலும்
 • செல்லுலாய்ட் பெண்கள்

  5/10/2017 2:59:04 PM 20/5000 Cellulāyṭ peṇkaḷ Celluloid girls

  நன்றி குங்குமம் தோழி

  நிரந்தரியானவள் இந்த சுந்தர சௌந்தரி-ராகினி


  திருவிதாங்கூர் சகோதரிகள் மூவரில் இளையவரான ராகினியின் பெயரை உச்சரிக்கும்போதே ‘கிணி… கிணி’ என்று காதில் மணி ஒலிப்பது போல் தோன்றும். அழகு என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது. லல்லி, பப்பி, ராக்கி என ....

  மேலும்
 • இந்தப் பள்ளிதான் என் உலகம்

  5/9/2017 2:45:55 PM This school is my world

  நன்றி குங்குமம் தோழி

  நாகர்கோவில் அருகே எறும்புக்காட்டில் இயங்கி வருகிறது சாக்கர் பள்ளி. பசுமையும், அமைதியுமான கிராமச் சூழலில் அமைந்திருக்கும் இப்பள்ளியில் தற்போது 9ம் வகுப்பு வரை 140 குழந்தைகள் படித்து வருகிறார்கள். இதன் நிறுவனர் மீரா உதயகுமார். கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை ....

  மேலும்
 • பெண் MAGICIAN மகாலட்சுமி

  5/2/2017 3:37:41 PM Female magician Mahalakshmi

  நன்றி குங்குமம் தோழி
   
  எந்தத் துறையாக இருந்தாலும் தடைகளை உடைத்து தடம் பதிப்போம் என்ற அறை கூவலைப் போல், பல்வேறு துறைகளில் தங்களுக்கான ஒரு தனிப்பட்ட அடையாளத்தை பெண்கள் பதிய வைத்து  வருகிறார்கள். ஆண்கள் மட்டுமே பயணித்து வந்த மேஜிக் கலைத் துறையில், 2 ஆண்டுகளாக தனக்கென்று ஒரு தனித்துவத்தோடு பயணித்து ....

  மேலும்
 • கலை இயக்கம்கிறது செட் போடுறது மட்டுமல்ல!

  4/25/2017 3:09:51 PM The art movement is not only a set of sets!

  நன்றி குங்குமம் தோழி

  கலை இயக்குனர் ஜெயஸ்ரீ


  2015ம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம் ‘சார்லி’. விட்டேத்தியான மனநிலை கொண்ட நில்லாத பயணிதான் சார்லி. அவன் தங்கியிருந்த அறைக்குப் புதிதாக குடிபுகும் நாயகி டெஸ்ஸா அவனை தேடிச்செல்வதற்கான சூழல் வருகிறது. அவளது தேடலில் ....

  மேலும்
 • ”நம்ம பாட்டெல்லாம் கேள்விஞானம்தான்”

  4/21/2017 2:13:09 PM

  நன்றி குங்குமம் தோழி

  கொல்லங்குடி கருப்பாயி - ஒரு காலத்தில் இவர் பெயர் அறியாதவர்களே கிடையாது. நாட்டுப்புறப் பாடல்களுக்கென்று தனி புகழைப் பெற்றுத் தந்தவர். ஒரு வகையில் புஷ்பவனம் குப்புசாமி, விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் போன்ற பலருக்கும் முன்னாலேயே நாட்டுப்புறப் பாடல்களை தமிழகமெங்கும் கொண்டு சேர்த்தவர். ....

  மேலும்
 • இசைக் குயில்

  4/20/2017 2:43:55 PM Musical quill

  நன்றி குங்குமம் தோழி

  ஷீத்தல் சாத்தே மஹாராஷ்ட்ராவில் செயல்படும் “கபீர்கலா மஞ்ச்” என்ற அமைப்பின் கம்பீரப் பாடகர். மனித உரிமை பிரச்சனைகள், நாட்டில் நிலவும் சுரண்டலுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு, இசை மற்றும் நாடகங்கள் மூலம் எதிர்ப்பியக்கமாக செயல்படும் குழு கபீர்கலா மஞ்ச். இதில் ஷீத்தல் மற்றும் இவரின் கணவர் ....

  மேலும்
 • மண்ணின் மகள்

  4/19/2017 2:43:49 PM The daughter of the soil

  நன்றி குங்குமம் தோழி

  விமானத்தில் ஏறி பறந்தாலே சொந்த மண்ணையும், பிறந்த ஊரையும் மறந்து, குடும்பத்தோடு அந்நிய நாட்டில் குடியேறுவதும், சொந்த ஊரையும் உறவையும் மறந்து நகர வாழ்க்கைக்குள் தங்களை திணித்துக்கொள்வதுமான இன்றைய நாகரிக உலகில், தன்னுடைய கணவரும், ஒரே மகனும் வெளிநாட்டில் கைநிறைய சம்பளத்தில் வேலையில் ....

  மேலும்
 • ட்ரம்ப்பிடம் சீறும் சிறுமி

  4/10/2017 4:34:17 PM Trump told the embodiment girl

  நன்றி குங்குமம் டாக்டர்

  அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லி, சிரியா உள்ளிட்ட ஏழு நாட்டு மக்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தினார். இந்த அறிவிப்பிற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா தொடங்கி அனைவரிடமும் எதிர்ப்பு ....

  மேலும்
1
Like Us on Facebook Dinkaran Daily News