• வேண்டாம் இனியொரு வெண்ணிலா!

  1/20/2017 3:27:10 PM Vanilla No longer!

  நன்றி குங்குமம் தோழி

  திக் திக் நிமிடங்கள்...

  சேலம் மாவட்டம் நீர்முள்ளிக்குட்டை ராஜாபட்டினத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் மனைவி இந்து பிரசவத்துக்காக அக்டோபர் மாத இறுதியில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். சின்னச் சின்ன வலிகள் இடுப்பில் படர எப்போது குழந்தை ....

  மேலும்
 • ரயிலின் குழந்தைகள்

  1/19/2017 3:36:07 PM Children's Train

  நன்றி குங்குமம் தோழி

   ‘தளபதி’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள்தானே? அதில் ‘சின்னத்தாயவள்’ பாடலையும் மறக்க முடியாதுதான். அப்பாடல் காட்சியில் ஒரு இளம் தாய் தனக்குப் பிறந்த குழந்தையை கூட வைத்துக்கொள்ள முடியாத சூழலில் ரயிலில் ஏற்றி அனுப்புவாள். அக்குழந்தையைப் போல ரயிலில் ஏற்றி அனுப்பப்படும் ....

  மேலும்
 • இந்தியாவை தலைகுனிய வைக்கும் இருட்டு வணிகம்

  1/18/2017 2:08:40 PM India will not bow down to the dark Business

  நன்றி குங்குமம் தோழி

  பாலியல் வன்முறைகளை எதிர்த்து பெண்கள் ஒரு பக்கம் போராடிக்கொண்டிருக்க, மறு பக்கம் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. உலகின் உயர்ந்த கலாசாரம் என பெருமை பட்டுக்கொள்ளும் இந்தியாவில் பாலியல் வன்புணர்வைவிட அதீத கொடூரம் பெண்களுக்கு நடக்கிறது என்றால் உங்களால் நம்ப ....

  மேலும்
 • எங்கெங்கு காணினும்

  1/13/2017 2:39:16 PM Wherever land

  நன்றி குங்குமம் தோழி

  யோகி சந்துரு


  மலேசியா என்றொரு நாடு உள்ளது. தனியே அதற்கொரு குணம் உள்ளது. இப்படி சொல்வதற்கு என்ன காரணம் இருக்கும் என யோசிக்கிறீர்களா? “மலேசியா எனும் சொர்க்க புரியில் எல்லாரும் ரிங்கிட்டில் சம்பாதிக்கிறார்கள்; இந்திய ரூபாயைவிட அதற்கு மதிப்பு ....

  மேலும்
 • மனதை மயக்கும் செட்டிநாட்டுப் பலகாரங்கள்

  1/12/2017 8:26:28 AM Chettinad mesmerizing snacks

  நன்றி குங்குமம் தோழி

  திருமணத்திற்குப்  பின்னான பெண்ணின் வாழ்க்கை பெரும்பாலும் கணவன், குடும்பம், குழந்தை என நான்கு சுவற்றுக்குள்ளே  முற்றுப்பெறும் நிலையில், ஒரு சில பெண்களே குடும்பத்தைத் தாண்டிய ஒரு சில விஷயங்களை தனக்கானதாக  மாற்றிக்கொள்கின்றனர். அந்த மாதிரி சிந்தனையில் சிக்கிய பெண்கள் ....

  மேலும்
 • ஒரு பெண் அப்படியும் வாழ்கிறாள்

  1/12/2017 8:22:42 AM A woman still lives

  நன்றி குங்குமம் தோழி

  சக்தி ஜோதி

  ‘சிவராமையர்- டேஞ்சரஸ்...’ இப்படித் தொடங்குகிறது கு.ப.ரா.வின் ‘விடியுமா?’ சிறுகதை. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து  கும்பகோணத்திலிருக்கும் சிவராமையரின் மனைவி குஞ்சமாவிற்கு தந்தியொன்று வருகிறது. சிவராமையருக்கு என்னாகிற்று? ....

  மேலும்
 • கல்வித்துறையை மாற்றிய அதிகாரி

  1/11/2017 12:09:06 PM கல்வித்துறையை மாற்றிய அதிகாரி

  நன்றி குங்குமம் தோழி

  அனிதா கவுல்


  ‘‘எல்லாரும் ஜீனியஸ்தான் ஆனால், ஒரு மீனின் திறமையை மரமேறுவதில் எடை போட்டால், கடைசி வரை அதனை முட்டாள் என்றுதான் நமக்கு நினைக்கத் தோன்றும். 62 வயதான அனிதா கவுல் தான் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு அனுப்பிய கடைசி செய்தி ....

  மேலும்
 • இறுக்கும் குடும்ப அமைப்பு

  1/10/2017 10:53:34 AM Tightening Family Structure

  நன்றி குங்குமம் தோழி

  சமீபத்தில் இந்திய அளவில் விவாகரத்து வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளை பெண்கள் அமைப்புகள் எதிர்க்கின்றன. திருமணமான பெண் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று வற்புறுத்தினாலோ, கணவனின் பெற்றோரை கவனித்துக் கொள்ளாவிட்டாலோ விவாகரத்து செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இன்னொரு ....

  மேலும்
 • யதார்த்த முகம்

  1/10/2017 10:49:38 AM Face reality

  நன்றி குங்குமம் தோழி

  செம்மலர் அன்னம்


  பாலுமகேந்திராவின் திரைப்பட நாயகிகளுக்கே உரித்தான முகச்சாயல் கொண்டிருக்கிறார் செம்மலர் அன்னம். லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த ‘அம்மணி’ படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக ‘அமுதா’ என்கிற கதாப்பாத்திரத்தின் மூலம் ....

  மேலும்
 • சூரியனாக மாறமுடியாத நிலவு

  1/9/2017 10:41:20 AM Sun Moon maramutiyata

  நன்றி குங்குமம் தோழி

  மருதன்

  பொருள் 30: நீதி

  ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளானால் அதை நிரூபிக்க வேண்டியது அவளுடைய முழு பொறுப்பு என்கிறது கிங் வம்சத்து  சீனாவில் 1646ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒரு சட்டம். அதன்படி, ....

  மேலும்
 • நான்காம் ஆசிரமம்

  1/7/2017 12:33:27 PM Fourth Ashram

  நன்றி குங்குமம் தோழி

  பிரளயன்

  சென்னையிலுள்ள மூன்றாம் அரங்கு நாடகக்குழு, மறைந்த எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் ‘நான்காம் ஆசிரமம்’ சிறுகதையினை  ஒரு நாடகமாக மேடையேற்றியிருந்தது. தனியொரு நடிகர் மட்டுமே நடிக்கும் ‘ஓராள் நாடகமாக’ மேடையேற்றப்பட்ட இந்த நாடகம்  ....

  மேலும்
 • நிமிடத்திற்கு ஒரு குழந்தை பலியாகும் அவலம்

  1/6/2017 3:16:46 PM Tragedy of a child victim of minutes

  நன்றி குங்குமம் தோழி

  சுகிதா

  “இந்தியாவில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 3ல் 2 குழந்தைகள் சத்தற்ற குழந்தைகளாக உள்ளனர் என்பதை கேட்கும் போது அவமானமாக உள்ளது” - இப்படி 2012ம் ஆண்டு சொன்னவர் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங். ஆம். ஆண்டுக்கு 5 வயதுக்குட்பட்ட பத்து லட்சம் ....

  மேலும்
1
Like Us on Facebook Dinkaran Daily News