• என் சமையலறையில்...

  1/17/2017 3:41:48 PM In my kitchen ...

  நன்றி குங்குமம் தோழி

  1. சாம்பார் பொடிக்கு அரைக்கும்போது, ஒரு கப் புழுங்கலரிசி சேர்த்து அரைக்கலாம். இந்தப் பொடியைக் கொண்டு சமைக்கும்போது, சாம்பார் குழைவாகவும் கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

  2. பாகற்காய் குழம்பில் கேரட்டைச் சீவிப் போட்டால் பாகற்காயின் கசப்பு ....

  மேலும்
 • மழைக்கால குறிப்புகள்

  1/3/2017 9:41:07 AM Monsoon Tips

  நன்றி குங்குமம் தோழி

  மழையை ரசிப்போர் ஒருபுறம் இருக்க, மழை வந்தாலே பிழைப்பு கெட்டுப்போவோருக்கு மழை ரசனைக்குரிய ஒன்றாக  இருப்பதில்லை. ஆனால், மழைக்காலத்தில் எல்லோருமே எச்சரிக்கையாக இல்லையென்றால் உடல்நலம் கெட்டுப்போய்விடும்  அபாயம் உள்ளது.மழையில் நனைந்த தலையை துவட்டாமல் விட்டால் சளி, காய்ச்சல் என ....

  மேலும்
 • என் சமையலறையில்

  1/2/2017 8:58:52 AM In my kitchen

  நன்றி குங்குமம் தோழி

  டிப்ஸ்.. டிப்ஸ் ...

  * தோசை நன்றாக மெல்லியதாக வர வேண்டும் என்றால் சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் பளபளவென்று சுவையான மெல்லியதான தோசை வரும்.

  * பால் திரிந்துவிட்டால் திரிந்த பாலை வடிகட்டி தண்ணீரை நீக்கிவிடவும். தயிர்போல் உள்ளதைத் ....

  மேலும்
 • என் சமையலறையில்!

  12/15/2016 3:13:48 PM In my kitchen!


  நன்றி குங்குமம் தோழி

  டிப்ஸ்... டிப்ஸ்...

  குதிரைவாலி அரிசியை சமைக்கும் முன் கழுவிவிட்டு பயன்படுத்தவும். குதிரைவாலி உப்புமா, அரிசி உப்புமா இவைகளைத் தயாரிக்கும்போது தாளித்ததில் துவரம் பருப்பு சேர்த்தால் வாசனையாக இருக்கும். காரக் குழம்பு, வத்த குழம்பிற்கும் ....

  மேலும்
 • தெரிஞ்சுக்கலாம் வாங்க!

  11/29/2016 1:50:10 PM Buy terincukkalam!

  சளித்தொல்லை உள்ளவர்கள் கொய்யாப்பழத் துண்டுகளில் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் நலம் பெறலாம்.

  தேள் கடித்த இடத்தில் எலுமிச்சம்பழத் துண்டுகளை வைத்து தேய்தால் விஷத்தின் வீரியம் குறையும்.

  நெல்லிக்காய் கொட்டைகளைச் சேகரித்து மிக்சியில் அரைத்து வடிகட்டி ஜூஸாகச் சாப்பிட்டால் வைட்டமின் சி தாராளமாகக் கிடைக்கும்.

  வெள்ளைத்துணிகளில் டீ ....

  மேலும்
 • என் சமையலறையில்...

  11/24/2016 2:53:48 PM In my kitchen ...

  நன்றி குங்குமம் தோழி

  டிப்ஸ்... டிப்ஸ்...


  பக்கோடா செய்யும் போது மொறுமொறுஎன்று இருக்க மாவைக் கலக்கும்போது சிறிதளவு நெய், உப்பு, தயிரை சேர்க்க வேண்டும். கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

  அடுப்பில் வைத்த பாத்திரம் தீய்ந்து போய்விட்டால் காபி டிக்காஷன் வடிகட்டிய காபித்தூள், 1 டீஸ்பூன் சீயக்காய்த்தூள் ....

  மேலும்
 • என் சமையலறையில்!

  11/9/2016 3:10:28 PM In my kitchen!

  நன்றி குங்குமம் தோழி

  டிப்ஸ்.. டிப்ஸ்...


  தர்பூசணியின் தோலை சீவி உப்புக் கலந்த தயிரில் ஒரு நாள் ஊற வைத்து பின்பு வெயிலில் காய வைத்து எண்ணெயில் பொரித்தால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும். எஸ்.மலர்விழி கோவிந்தசாமி, ஊத்தங்கரை.

  தேன்குழல் செய்ய மாவு அரைக்கும் போது உருளைக்கிழங்கை வேகவைத்து அதனுடன் ....

  மேலும்
 • என் சமையலறையில்...

  11/1/2016 2:56:25 PM In my kitchen ...

  நன்றி குங்குமம் தோழி

  டிப்ஸ்... டிப்ஸ்...


  சேமியா பாயசத்தை நிறைய பால்விட்டு செய்தாலும், அப்படியே பாத்திரத்தில் வைக்கும் போது கூழ் போல கெட்டியாகிவிடும். பாயசம் செய்தவுடன் ஹாட்பேக்கில் ஊற்றி மூடி வைத்துவிட்டால், நேரம் ஆனாலும் கெட்டியாகாமல் வைத்த நிலையிலேயே இருக்கும். ஆர்.சாந்தா, மயிலாப்பூர், ....

  மேலும்
 • என் சமையலறையில்!

  10/12/2016 10:09:17 AM In my kitchen!

  நன்றி குங்குமம் தோழி

  டிப்ஸ்... டிப்ஸ்...


  வெஜிடபிள் சமோசா மொறுமொறுப்பாக இருக்க, அவற்றைத் தயாரித்தவுடன், ஒரு தட்டில் வரிசையாக வைத்து, ஃப்ரிட்ஜில் 1/2 மணி நேரம் வைத்து எடுத்து, சற்று நேரம் கழித்து எண்ணெயில் பொரிக்க, க்ரிஸ்பியாகவும் சுவையாகவும் இருக்கும்.

  வெந்தயக்கீரையில் சாம்பார் செய்யும்போது, ....

  மேலும்
 • என் சமையலறையில்!

  9/29/2016 12:44:04 PM In my kitchen!

  நன்றி குங்குமம் தோழி

  டிப்ஸ்... டிப்ஸ்...


  பெருநெல்லிக்காயை வேக வைக்காமல் ஊறுகாய் போட்டால்தான் அதன் சத்துக் குறையாது பலன் முழுமையாகக் கிடைக்கும். அதனுடன் மாங்காய்த்துண்டுகள் அல்லது ஓரிரு எலுமிச்சைத் துண்டுகளை சேர்க்கலாம். கசப்பும் இராது. புது சுவை, மணம் கிட்டும். சு.கெளரீபாய், பொன்னேரி.

  தனியா, ....

  மேலும்
 • டிப்ஸ்... டிப்ஸ்...

  9/15/2016 2:51:53 PM Tips ... Tips ...

  நன்றி குங்குமம் தோழி

  என் சமையலறையில்!

  பச்சரிசி இட்லி செய்யும் போது, சுடுநீரில் 1 கப் பச்சரிசிக்கு 1/2 கப் உளுந்து சேர்த்து ஊறவைத்து, மை போல அரைத்து இட்லி செய்தால், பூப்போலவும் ருசியாகவும் இருக்கும். எம்.ஏ.நிவேதா, திருச்சி.

  உருளைக்கிழங்கு, வாழைக்காய், சேப்பங்கிழங்கு வறுவலில் வறுத்த நிலக்கடலை, ....

  மேலும்
 • பாட்டி வைத்தியம்

  9/7/2016 12:58:13 PM Grandma's Remedies

  நெஞ்சு சளி: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆறவைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

  தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

  தொண்டை கரகரப்பு: சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து ....

  மேலும்
1
Like Us on Facebook Dinkaran Daily News