மார்க்கெட்டில் இன்ஸ்டன்ட் பொடிகளுக்குப் பஞ்சமே இல்லை. பாயசம் மிக்ஸில் தொடங்கி, பிரியாணி மசாலா வரை எல்லாவற்றுக்கும் ரெடிமேட் பொடிகள் இன்று கிடைக்கின்றன. ‘‘விளம்பரங்கள்தான் வித்தியாசமா இருக்கே தவிர, எல்லா பொடிகளும் கிட்டத்தட்ட ஒரே சுவையிலதான் இருக்கு. வீட்டு ருசி அதில் மிஸ்ஸிங்’’ என புலம்புகிறவர்கள்தான் அதிகம். சென்னையைச் சேர்ந்த தோழிகள் ....
பருப்பும் நெய்யும் சேர்த்து குழந்தைகளுக்கு சோறூட்டிய அம்மாக்கள், இன்று பீட்சாவுக்கும் பர்கருக்கும் மாறிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளி முடித்து, வீடு திரும்பும் குழந்தைகளுக்கு சுண்டலோ, சாலட்டோ கொடுத்து திருப்திப்படுத்த முடிவதில்லை இன்றைய அம்மாக்களால். அடம் பிடிக்கிற பிள்ளைகளை சமாதானப்படுத்தவும், சாப்பிட வைக்கவும் பீட்சா, பர்கர், சாண்ட்விச், ....
நம்பிக்கைதான் வாழ்க்கை. வாசலில் கோலமிடுவதில் தொடங்கி, வாஸ்துப்படி வீட்டை அமைப்பது வரை எல்லாமே நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில்தான் செய்யப்படுகிறது. வீட்டின் முகப்பில் கண்ணாடியோ, குதிரையோ, சக்கரமோ வைத்தால் வீடு சுபிட்சமாகும் என்பதும் ஒருவிதமான நம்பிக்கை. ‘வாஸ்துவாவது, அதிர்ஷ்டமாவது’ என்பவர்கள், இவற்றை வீட்டை ....
வீட்டின் உள்புற அலங்காரத்தில் அதிக அக்கறை காட்டுவது பெண்களின் இயல்பு. மார்க்கெட்டில் விதவிதமான வீட்டு அலங்காரப் பொருள்கள் ஏராளம் உண்டு. ஆனாலும், நம் வீட்டு அலங்காரத்துக்கான பொருள்களை நாமே செய்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி கிட்டுமே! எளிமையான பொருள்கள்தான்... அதே நேரத்தில் அசர அடிக்கும் அழகிய அலங்காரங்கள்... நீங்களே செய்ய இதோ ஒரு எளிய ....
விடிய விடிய புகைகிற சுருள், வாசனையுடன் ஒளிர்கிற திரவ வடிவிலான மருந்து, ஸ்பிரே, உடலெங்கும் தடவிக் கொள்ளக்கூடிய பாதுகாப்பு ஆயின்மென்ட்... இப்படி எதற்குமே மசிவதில்லை இந்தக் காலத்துக் கொசுக்கள். மூச்சுத் திணறலையும் ஒவ்வாமையையும் உண்டாக்குவதால், பலரும் கொசுவிரட்டிகளை உபயோகிக்கப் பயப்படுகிறார்கள். ....
அன்பளிப்பு கொடுப்பது என்பது ஒரு கலை. அன்பளிப்பு கொடுக்கப் போகிற நபர், அவரது வயது, தேவை, விருப்பம் என எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு, அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி தேர்ந்தெடுப்பதில் மெனக்கெடும் பலரும், இன்று அதை பேக் செய்து கொடுக்கிற விதத்துக்கும் அதிகம் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ....
தொன்னையிலோ, மந்தாரை இலையிலோ உணவு கொடுத்தால், ஒரு தினுசாக பார்ப்பார்கள் அந்தக் காலத்தில். கோயில் தவிர வேறிடங்களில் அவற்றுக்கு மதிப்பில்லை. தொன்னை மற்றும் மந்தாரை இலைத் தட்டுகளின் நவீன வடிவமே இன்றைய பாக்கு மட்டை தட்டுகளும் கோப்பைகளும். வி.ஐ.பி. வீட்டு விசேஷங்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை இன்று பாக்கு மட்டைத் ....
கல்யாண ஷாப்பிங் எப்போதுமே ஸ்பெஷல்தான். புடவைக்கும், நகைக்கும் கடை கடையாக ஏறி அலைந்தவர்கள், இப்போது பூ, செருப்பு என எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். மணப்பெண் அணியும் ஜாக்கெட்டுக்கு அதில் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. ஆயிரக்கணக்கில் செலவழித்து வாங்கும் புடவையாச்சே... மேட்ச்சிங் பிளவுஸ் சரியில்லாமல் போகலாமா?
எப்படி செய்வது?உளுத்தம் பருப்பை சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து கெட்டியாக அரைத்து உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ...
எப்படி செய்வது?கத்தரிக்காயின் காம்பை நீக்கி வட்ட வடிவமாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு-, அரிசி மாவு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், சமையல் சோடா, உப்பு தேவையான ...