ஃபேஷன்

முகப்பு

மகளிர்

ஃபேஷன்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

இனி பெண்களும் லுங்கி அணியலாம்!

Women longer wear Lungi!
15:25
19-11-2015
பதிப்பு நேரம்

நன்றி குங்குமம் தோழி

ஃபேஷன்


‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் ‘லுங்கி டான்ஸ்’ பாடல், ‘மான் கராத்தே’ படத்தின் ‘டார்லிங்கு டம்பக்கு’ பாடலில்  ஹன்சிகாவின் லுங்கி டான்ஸ்... இதோ அடுத்தகட்ட விளைவு. திருப்பூர் நிஃப்ட் காலேஜ் ஆஃப் நிட்வேர் ஃபேஷன் மாணவிகளின்
முயற்சியில் லுங்கிக்கு இப்போது யுனிவர்சல் ....

மேலும்

கியூல்லிங் ஜூவல்லரி...

quilling jewellery
15:45
17-11-2015
பதிப்பு நேரம்

அந்திவானத்தில் அலையும் மேகங்களில் கிராப்ட் செய்து காதுகளிலும், கழுத்திலும் அணிந்து கொள்ள முடிந்தால் எவ்வளவு இதமாக இருக்கும். அந்தளவுக்கு எடையற்றவை கியூல்லிங் ஜூவல்லரிகள். வண்ணக் காகிதங்களை விருப்பத்துக்கு ஏற்ப உருட்டி, மடித்து, வளைத்து, நெளித்தால் பூக்களாகவும், மயிலாகவும் அவதாரம் எடுக்கின்றன கியூல்லிங் ஜூவல்லரிகள்.

கியூல்லிங் காகிதங்களைக் ....

மேலும்

லெக்கிங்ஸ் ஆபாசமா?

leggings Pornography?
15:50
28-10-2015
பதிப்பு நேரம்

நன்றி குங்குமம் தோழி

எதிரொலி


சமீபத்தில் ‘லெக்கிங்ஸ் ஆபாசம்? எல்லை மீறும் இளசுகள்’ என்ற தலைப்பில், அனுமதி இன்றி எடுக்கப்பட்ட பெண்களின்  படங்களோடு கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தது ஒரு பத்திரிகை. அது குறித்து இணைய வெளி எங்கும் ஒலித்த பெண்களின் குரல்கள் சுருக்கமாக இங்கே...

உடை என்பது அவரவர் ....

மேலும்

100 புடவை கட்டுங்கள் புதுமைப் பெண்களே!

100 Sari build modern girls!
16:5
11-9-2015
பதிப்பு நேரம்

நன்றி குங்குமம் தோழி

தயாரா நீங்கள் தயாரா? ஆலி மாத்தன் - அஞ்சு முத்கல் கதம்

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டோ இல்லையோ... ஒவ்வொரு சேலைக்கும் பின்னால் ஒரு சுவாரஸ்ய கதை  கட்டாயம் இருக்கும். அந்தக் கதைகளோடு, வருடத்தில் 100 புடவைகளை உடுத்தச் செய்கிற ஒரு சவாலை ஆரம்பித்து  வைத்திருக்கிறார்கள் ....

மேலும்

சேலையை விட்டுக் கொடுக்க மாட்டோம்!

Saree will not give up!
16:45
4-9-2015
பதிப்பு நேரம்

நன்றி குங்குமம் தோழி

யூத் சாய்ஸ்: ஷைனி அஷ்வின்


என்னதான் நாகரிகம் மாறினாலும் மேற்கத்திய மனோபாவத்துக்கு பெண்கள் மாறினாலும், ஒரு விஷயத்தை மட்டும் அவங்கக்கிட்டருந்து பறிக்கவே முடியாது. அதுதான் சேலை. அப்பப்ப மாறிக்கிட்டே இருக்கிற ஃபேஷனுக்கேத்தபடி புதுப்புது ஸ்டைல்ல சேலை கட்ட ஆசைப்படுவாங்களே தவிர, எத்தனை ....

மேலும்

உன்னையே நீ அறிவாய்!

Know thyself!
16:35
27-8-2015
பதிப்பு நேரம்

நன்றி குங்குமம் தோழி

ஃபேஷன்: ரோச்செல் ராவ்


டிசைனர் கருண் ராமன் நடத்திய ஃபேஷன் வீக் கொண்டாட்டத்தில் கலக்கிக் கொண்டிருந்தார் மிஸ் இந்தியா (2012) ரோச்செல் ராவ். தினசரி வாழ்வில் ஒருகல்லூரி மாணவியோ, இல்லத்தரசியோ பின்பற்றக்கூடிய ஃபேஷன் டிப்ஸ் பற்றிச் சொல்லுங்கள் என்று அவரிடம் ....

மேலும்

சேலையை விரும்புது இளைய தலைமுறை!

Looking younger generation saree!
16:29
24-8-2015
பதிப்பு நேரம்

நன்றி குங்குமம் தோழி

ஆடி முதல் தீபாவளி வரை!


‘ஆடி மாதம் ஆகாத மாதம்’ என்று ஒதுக்கிய காலம் போய், ‘தள்ளுபடி ஸ்பெஷல்’ கொண்டாட்ட மாதமாக மாறியிருக்கிறது  ஆடி. டெக்ஸ்டைல் தொழிலதிபர்களில் குறிப்பிடத்தக்கவரான ‘சுந்தரி சில்க்ஸ்’ மன்மோகன் ராமிடம் ஆடிக் கொண்டாட்டம்  பற்றி பேச ....

மேலும்

ஜீன்ஸிற்கு ஏற்ற பொருத்தமான டாப்சை தேர்ந்தெடுப்பது எப்படி?

How to select a suitable top and jeans?
15:45
20-7-2015
பதிப்பு நேரம்

புடவையும், தாவணியும் தான் பெண்களின் உடை என்று இருந்த காலத்தில், வாகனம் ஓட்டுபவர்களுக்கும், வேலைக்குச் செல்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக வந்ததுதான் சுடிதார். சுடிதாருக்கு இன்றல்ல நேற்றல்ல எப்போதுமே மவுசு அதிகம் தான். தாவணியை முற்றிலுமாக மறந்து சுடிதாருக்கு வந்த பெண்கள் படிப்படியாக ஜீன்ஸ் டி-சர்ட்டிற்கு மாறினர். எங்கு பார்த்தாலும் சுடிதார் கடைகளும், ....

மேலும்

கூந்தலுக்கு அழகு சேர்க்கிறதா ஹேர்கலரிங்?

hair coloring bring beauty to your hair?
15:54
22-6-2015
பதிப்பு நேரம்

ஹேர் கலரிங் ’என்பது, பேஷன் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு விஷயமாக இன்று  உருவாகி விட்டது. சிலர் , தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்பதற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை மறைப்பதற்காகவும் ஹேர்கலரிங் செய்கின்றனர். ஒருவரின் தோற்றத்தை வேகமாக மாற்றுவதற்கான சிறந்த வழி ஹேர் கலரிங். தற்போது ஹேர் கலரிங், பலதரப்பட்ட கூந்தல் தன்மைகளுக்கு ஏற்ப, பல்வேறு ....

மேலும்

வெள்ளி நகைகள் அணிவதால் பயன்கள்

The benefits of wearing silver jewelry
16:1
8-6-2015
பதிப்பு நேரம்

நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக் கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகு ....

மேலும்

பெண்ணுக்கு ஏற்ற உடை சேலையா? சுடிதாரா?

Sari dress suitable for her? Chudi
17:50
11-5-2015
பதிப்பு நேரம்

பெண்ணே நீ உன்பண்பாட்டு அடையாளமாகப்  பூட்டப்பட்ட சங்கலிகளை அறுத்தெறிவதன் ஒரு நடவடிக்கையாக உன் சேலையை வீசிவிடு பண்பாட்டுப் பாதுகாவலர்கள் கேலியாகப் பார்க்கிறார்கள். இப்பெல்லாம் எந்தப் பொண்ணு சேலைகட்டுறா? எல்லாரும் சுடிதார், சல்வார்னு மாறி தமிழச்சி அடையாளத்தையே அவுத்துப்போட்டுட்டு நிக்கிறாங்களே,”என்ற விமர்சனம் அந்தக் கேலிப் பார்வையில் இருக்கிறது. ....

மேலும்

ஹை ஹீல்ஸ் அழகா? ஆபத்தா?

high heels Impressive ? Danger?
15:23
26-2-2015
பதிப்பு நேரம்

எச்சரிக்கை

குள்ளமாக இருப்பவர்கள் தங்களை சற்று உயரமாக காட்டுவதற்கு ஹை ஹீல்ஸ் பயன்பட்டது அந்தக் காலம். இன்றோ, நடன மங்கையோ, நாகரிக மங்கையோ ஹை ஹீல்ஸ் அணிந்து ஒய்யாரமாக உலா வருவதுதான் டிரெண்ட். நாகரிகத்தின் சின்னமாகிவிட்ட ஹை ஹீல்ஸ், கேட்வாக் மாடல்கள் தொடங்கி கல்லூரி மாணவிகள் வரை பிரபலமோ ....

மேலும்

கலர் கலராய் கவரும் காலணி

Color kalaray catching footwear
12:39
14-2-2015
பதிப்பு நேரம்

ஆடை, ஆபரண மோகம் மட்டுமல்ல, விதவிதமான செருப்புகள், ஷூக்கள் மீதான ஆசையும் பெண்களுக்கு அதிகரித்துவிட்டது. எந்த பொருளையும் ஒன்றுக்கு பத்து முறைக்கு அலசி ஆராய்ந்து வாங்கும் குணம் பெண்களுக்கு இயற்கையாகவே இருப்பதால், அவர்களின் எண்ணங்களுக்கும், கனவுகளின் வண்ணங்களுக்கும் ஏற்ப விதவிதமான டிசைன்களில் செருப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. பொதுவாக எல்லா ....

மேலும்

அழகை மெருகூட்டும் அணிகலன்கள்!

Looks gorgeous accessories!
16:48
6-2-2015
பதிப்பு நேரம்

உடலுக்கு தகுந்த நேர்த்தியான ஆடைகள் அணியும் போது அழகு கூடுகிறது. அதேநேரத்தில் ஆடைகளுக்கு ஏற்ப அணிகலன்கள் அணிந்தால் அழகு  இரடிப்பாகிறது. அதனால், பெண்கள் அணிகலன்களை தேர்ந்தெடுக்கும்போது சிறிது கவனம் அவசியம். ஏனெனில், அணிகலன்கள் அணியும்போது,  சந்தோசத்தையும் அழகின் மேல் ஈர்ப்பையும் அளிக்கிறது. நகைகள் மட்டுமே அணிகலன்கள் அல்ல. பொன்நகைகளோடு ....

மேலும்

வீட்டிலேயே ‘நெய்ல் ஆர்ட்'

Home 'Neil Art'
14:53
3-2-2015
பதிப்பு நேரம்

ஒரு பெண்ணின் அழகை குறிப்பிட முக்கியமான அங்கங்களில் ஒன்றாக விளங்குகிறது அவர்களின் கை நகங்கள். அப்படிபட்ட நகங்களில் செய்யப்படும் கலை வேலைகள் ஒரு பழமையான பழக்கமாகும். எகிப்தியர்கள் பெர்ரி மற்றும் இதர செடியில் உள்ள நீர்ச்சத்தை எடுத்து தங்களின் நகங்களுக்கு வர்ணம் பூசி அழகு சேர்த்தனர். நகங்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் உடல் நலத்திற்கு நல்லது என்பது ....

மேலும்
12 3 4 5 6 7 8 9 10 11 12  Next   Last 

Advertisement
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

நன்றி குங்குமம் தோழிடிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்..!லவங்கப்பட்டையையும் சோம்பையும் லேசாக வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு, உருளைக்கிழங்கு, பட்டாணி  போன்றவற்றுக்கு மசாலாவுடன் ஒரு டீஸ்பூன் சேர்த்துவிட்டால் ...

நன்றி குங்குமம் தோழிதன்னம்பிக்கை + தைரியம் ரேவதி ரங்கராஜன்நாமெல்லாம் வெள்ளை மாளிகையை விக்கிபீடியாவில் பார்த்து பிரமித்துக் கொண்டிருக்க, தினமும் அதைப் பார்வையிட்டபடியே,  அதைக் கடந்து வேலைக்குச் ...

Advertisement

சற்று முன்

Advertisement
Advertisement


சமையல்

எப்படிச் செய்வது?   ஓட்ஸையும் அரிசி மாவையும் சேர்த்து கடாயில் பச்சை வாசனை போக வறுக்கவும். வழக்கமாக கொழுக்கட்டை மாவு  தயாரிப்பது போல் நீர் ஊற்றி கொதிக்க ...

எப்படிச் செய்வது?கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்கள் போட்டு தாளிக்கவும். இதில் காளான், உப்பு, மிளகாய் விழுது போட்டு  கடைசியாக அரிந்த தேங்காய்த் துண்டுகள் போட்டு ...

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

26

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நம்பிக்கை
கவலை
டென்ஷன்
வருமானம்
கனவு
ஆசை
சகிப்பு
வெற்றி
அறிவு
அந்தஸ்து
நினைவு
நன்மை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran