• என் வீட்டுத் தோட்டத்தில்...

  2/21/2017 2:28:40 PM In my garden ...

  நன்றி குங்குமம் தோழி

  வீட்டில் தோட்டம் வளர்க்க வேண்டும். ஆனால் இடம் இல்லை. என்ன செய்வது என்று யோசித்து மாடித்தோட்டம் போடுபவர்கள் இப்போது அதிகரித்துவிட்டார்கள். “அடிப்படையில் எங்கள் குடும்பம் விவசாய  குடும்பம். எனவே தோட்டம் பற்றிய சிந்தனை எனக்குள் எப்போதும் உண்டு. படிப்பு, வேலையென நகரத்து ....

  மேலும்
 • ஹார்ட்டிகல்ச்சர்

  2/13/2017 1:49:49 PM Harttikalccar

  நன்றி குங்குமம் தோழி

  செடிகள் காப்பகம்

  செடி வளர்ப்பு என்பதே ஆத்மார்த்தமாக செய்யப்படும் ஒரு பொழுதுபோக்கு. ஒரு செடி நன்றாக பூத்துக் குலுங்கும்போது மனதிற்கு ஆனந்தமும், அதுவே அந்தச் செடி பட்டுப்போனால் மனதிற்கு சோகமும் ஆட்கொண்டுவிடும்படியான நம் மனதோடு உறவாடும் ஒரு கலை ....

  மேலும்
 • மழைக்கால தோட்டப் பராமரிப்பு

  2/9/2017 3:58:33 PM Monsoon gardening

  நன்றி குங்குமம் தோழி

  மழைக்காலம்

  ‘இன்னும் கொஞ்சம் மழை பெய்திருக்கலாம். கிளைகளில் நீர் சொட்டுவதற்காகவே’ என்றொரு கவிதை உண்டு. மழைக்காலத்தில் ஈரம் சொட்டச் சொட்ட தோட்டத்தின் செடிகொடிகள் சிலிர்த்துக் கிடப்பதை பார்க்கவே ரம்யமாக இருக்கும். எப்போதும் வீட்டுக்கு அழகு ....

  மேலும்
 • ஹார்ட்டிகல்ச்சர்

  2/7/2017 3:22:19 PM Harttikalccar

  நன்றி குங்குமம் தோழி

  தோட்ட வேலை செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் வேலையாட்கள்விதம் விதமான தோட்டங்கள். மனிதர்களின் மனதுக்கும், இட வசதிக்கும் ஏற்ற தோட்டங்கள் என எல்லாவற்றையும் பார்த்தோம். தோட்டங்கள் அமைக்கத் தேவைப்படுகிற பொருட்களை எப்படிப் பராமரிப்பது என்பதும் மிகவும் முக்கியம். எதற்குமே ஆசைப்படுவது எளிது. ....

  மேலும்
 • வானவில் சந்தை

  2/4/2017 1:01:26 PM Rainbow Market

  நன்றி குங்குமம் தோழி

  வீடு பேறு

  அபூபக்கர் சித்திக்
  செபி பதிவு பெற்ற நிதி ஆலோசகர்


  ‘99 ஹோம்ஸ்’ என்ற திரைப்படத்தில் கடனில் மூழ்கி வீடிழந்த நாயகன் கொஞ்சம் காசு சேர்ந்த பிறகு தனது வீட்டை ஏலத்தில் எடுத்த ரியல் எஸ்டேட் முதலாளியிடம் வீட்டைத் திருப்பித் தருமாறு ....

  மேலும்
 • மழைக்கால வீடு பராமரிப்பு

  2/1/2017 2:43:42 PM Monsoon Home Care

  நன்றி குங்குமம் தோழி

  மழைக்காலம்

  வெயில் காலம் வந்தால் எரிச்சலாகவும் மழைக்காலம் வந்தால் குளிர்ச்சியாகவும் இருக்கிறது என்று சொல்லி விட்டு மழைக்காலத்தை சிலாகித்து மழைக்கவிதைகள் எழுதலாம். ஆனால் உண்மையில் வெயில் காலத்துக்கு எந்த அளவுக்கு முன் எச்சரிக்கை உணர்வு அவசியமோ ....

  மேலும்
 • வட்டி குறையுது.... வீடு வாங்க ரெடியா?

  1/28/2017 12:35:57 PM Falling interest .... retiya buy house?

  வாழ்க்கையில்  பெரிய குறிக்கோள்களில் ஒன்று சொந்த வீடு. அதற்காகவே ஆண்டுக்கணக்கில்  தொடர்ந்து கனவு காண்பர் சிலர்; பிளான் போடுவர் சிலர்.  ஆனால், வெகு சிலரே  வீடு வாங்க செயல்பூர்வமாக களத்தில் இறங்குகின்றனர். சுமார் 25  ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் 500 ரூபாயில் வாடகை கொடுத்தாலே சிறிய  போர்ஷன் வாடகைக்கு கிடைக்கும். ஆனால், ....

  மேலும்
 • ஹார்ட்டிகல்ச்சர் - சிறிய வனப்புமிக்க தோட்டங்கள்

  1/24/2017 12:51:14 PM Harttikalccar - small enchanting gardens

  நன்றி குங்குமம் தோழி

  சட்டியில், தட்டில், டெரேரியம் எனப்படுகிற மீன்தொட்டிகளில் செடிகள் வளர்ப்பதைப் பற்றிப் பார்ப்போம். ஆதி காலத்தில் மனிதன் காட்டில் மிருகங்களுடன் மிருகமாக வாழ்ந்து வந்தான். பிறகு தோட்டம், விவசாயம் என வந்த பிறகு பண்ணை வீடு அமைத்து தோட்டத்தினுள் வீடு என்கிற அமைப்பைக் கொண்டு வந்தனர். பிறகு ....

  மேலும்
 • அசத்தும் வரவேற்பறை

  1/18/2017 2:15:50 PM Magnificent reception

  நன்றி குங்குமம் தோழி

  வரவேற்பறை எப்போதும் பளிச்சென்று அழகாக இருந்தால்தான் வருபவர்களை வரவேற்கும் அறையாக இருக்கும். நம் நெருங்கிய சொந்தம் அல்லது நட்பைத் தவிர வேற யாரும் படுக்கை மற்றும் மற்ற அறைகளுக்கு அவ்வளவு சீக்கிரம் உள்ளே வரமாட்டார்கள். அனைவரும் பார்க்கும் அறையாக இருப்பதால் வரவேற்பறையை அழகாக வைத்திருக்க ....

  மேலும்
 • மாடித்தோட்டம் அமைக்கலாம்... காய்கறிகளை விளைவிக்கலாம்!

  1/12/2017 12:29:42 PM Matittottam set ... Can of vegetables!

  வீட்டுத்தோட்டம் அமைப்பது எளிது. அதை அமைத்துவிட்டால் தினசரி வீட்டு சமையலுக்கு தேவையான காய்கறிகளை மாடித்தோட்டத்தில் இருந்தே பெறலாம். வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் மட்டுமல்லாமல், கீரைகள், பழங்கள், பூக்கள் ஆகிய செடிகளை பயிரிடலாம். துவக்கத்தில் வீட்டில் பயனற்ற பிளாஸ்டிக் டப்பாக்கள், கோணிப்பைகளை செடி வளர்க்க பயன்படுத்தலாம். இவற்றில் மண்ணுக்கு பதிலாக ....

  மேலும்
 • ஹார்ட்டிகல்ச்சர் - பாறைத்தோட்டம்

  1/2/2017 3:29:07 PM Harttikalccar - paraittottam

  நன்றி குங்குமம் தோழி

  மலைநாட்டுக் கரும்பாறை மேலே... தலைகாட்டும் சிறு பூவைப் போலே... பொல்லாத இளம் காதல் பூத்ததடா... என ‘நேருக்கு நேர்’ படத்தில் ‘மனம் விரும்புதே உன்னை...’ பாடலில் சில வரிகள் வரும். பாறைக்குள் பூ பூப்பது என்பது அப்படித்தான் அரிதான, அழகான, அபூர்வமான விஷயம். பாறைப் பாங்கான இடத்தில் தோட்டம் ....

  மேலும்
 • இது இயற்கை இல்லம்!

  12/26/2016 8:46:24 AM This is the natural home!

  பெரும்பாலும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்க இயற்கை சூழ் இடங்களுக்கும், பண்ணைவீடுகளுக்கும் செல்வோம். மழைக்காலங்களில் படும் அவஸ்தைகளை சொல்ல வேண்டியதில்லை. ஆஷா-ஹரி தம்பதியோ எதிலிருந்தும் தப்பிக்க வேண்டியதில்லை. ஆண்டு முழுவதுமே இயற்கை எழில் கொஞ்சும் தங்கள் வீட்டிலேயே எல்லா பருவங்களையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம்!
  கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ....

  மேலும்
1
Like Us on Facebook Dinkaran Daily News