• மரம் வளர்ப்போம் ஆரோக்கியம் பெறுவோம்

  3/23/2017 2:32:38 PM Will promote tree health

  நன்றி குங்குமம் தோழி

  கடந்த மாதம் சென்னையை 130 கி.மீ. வேகத்தில் தாக்கிய வர்தா புயலால் ஏற்பட்ட பெருமளவு பாதிப்பால் சாலையோரத்தில் இருந்த பல அலங்கார வகை மரங்கள் சாய்ந்தன. கிண்டி தேசியப் பூங்காவில் 50 அரிய வகை மரங்களும் இணைந்தே சாய்ந்துள்ளன. பாதிப்பினை மனிதர்களை விட பறவைகள் அதிகம் சந்தித்துள்ளன. இதில் பறவைகள் ....

  மேலும்
 • குண்டுப் பெண்ணே ஒல்லி இடுப்பு வேணுமா? கில்லி டிப்ஸ்!

  3/20/2017 2:30:06 PM Plump Penne The Skinny Hips Needed? Gilli Tips!

  ‘கொழுக்மொழுக்கென்று இருந்தால்தான் அழகு’ என்கிற எண்ணம் தமிழர்களுக்கு இருந்தது ஒரு காலம். அந்த காலத்தில்குஷ்புவுக்குக்  கோயில் எல்லாம் கட்டினார்கள். ஆனால் இன்றோ, த்ரிஷாக்களும் தமன்னாக்களும் லைம்லைட்டில் டாலடிக்கிறார்கள். சைஸ் ஜீரோ இடுப்புதான் இன்றைய டிரெண்ட்.கொஞ்சமே கொஞ்சம் பூசினாற்போல பப்ளியாக இருக்கும் பெண்களில் தொடங்கி. அதிகப் பருமனான ....

  மேலும்
 • நிதிப் பொருட்களை ஆன்லைனில் வாங்குவது எப்படி?

  3/16/2017 3:27:15 PM How to buy financial products online?

  நன்றி குங்குமம் தோழி

  முதலீடு விஷயமாக வாடிக்கையாளர்களிடம் பேசும் போது பலரும் பரஸ்பர நிதி மற்றும் காப்பீடு விற்கும் இணையதளங்களைப் பற்றி குறிப்பிடுவார்கள். ‘ஒரு கோடிக்கு காப்பீடு செய்யுங்கள் மிகக் குறைந்த பிரீமியத்தில்’ என்று விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். பொருட்களை இணையத்தில் வாங்குவது போலவே காப்பீடு, ....

  மேலும்
 • திரைக்குப் பின்னணியில்

  3/14/2017 2:50:43 PM Behind the scenes

  நன்றி குங்குமம் தோழி

  ஒரு திரைப்படத்திற்கு கதை, கதையின் களம் மற்றும் அதில் நடிக்கும் கதாபாத்திரங்கள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவு அந்தப் படத்தின் ஒலி அமைப்பும் மிக மிக முக்கியம். 25 ஆண்டுகளுக்கு மேல் இந்தத் துறையில் இயங்கி வரும் சவுண்ட் இன்ஜினியர் சுதா. இவர் சவுத் இந்தியா ‘சினி ஆடியோ கிராஃபர்ஸ் ....

  மேலும்
 • நீங்கள் ரசிக்கும் பாடல்களின் பின்னால்..

  3/13/2017 3:52:27 PM You will enjoy the behind the lyrics

  நன்றி குங்குமம் தோழி

  ஒலிக் கலவை எனப்படும் சவுண்ட் மிக்ஸிங் துறையில் இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற இசை ஜாம்பவான்கள் மற்றும் மிகப் பெரிய இயக்குநர்கள், நடிகர்கள் என திரைத்துறையின் பல பிரபலங்களுடன் பணியாற்றி, முப்பது ஆண்டுகளை கடந்து, ஒற்றைப் பெண்ணாக சவுண்ட் மிக்ஸிங் துறையில் தலைமைப் பொறியாளராய் ....

  மேலும்
 • உங்க டூத் பேஸ்ட்ல முக க்ரீம்ல பிளாஸ்டிக் இருக்கு!

  3/10/2017 2:14:35 PM Your Tooth pestla krimla facial plastic to be!

  நன்றி குங்குமம் தோழி

  -ஷாலினி நியூட்டன்


  ‘உங்க பேஸ்ட்டில் உப்பு, கிராம்பு, வேம்பு இருக்கா..?’ இப்படித்தான் கேட்பார்கள். ஆனால், பிளாஸ்டிக் கலந்திருப்பதை சொல்லவே மாட்டார்கள்! இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கள் நாடுகளில் விற்பனையாகும் சில டூத் பேஸ்ட்ஸ், முக க்ரீம் ....

  மேலும்
 • பாலியல் பயங்கரவாதத்துக்கு என்ன தீர்வு?

  3/7/2017 2:19:43 PM Sexual terrorism, what is the solution?

  நன்றி குங்குமம் டாக்டர்

  அலசல்


  பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களிடம் நடந்த பாலியல் அத்துமீறல் குறித்து நாடு முழுவதும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. என்னதான் மனித சமூகம் நாகரிமடைந்துவிட்டது, விஞ்ஞான வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டாலும் ....

  மேலும்
 • ஈஸியா எடுத்துக்காதீங்க...

  3/4/2017 12:49:50 PM Isiya to take ...

  நன்றி குங்குமம் டாக்டர்

  டாக்டர் தீபிகா
   

  ஆக்டர் தீபிகாவைத் தெரியும்.  டாக்டர் தீபிகாவைத் தெரியுமா?சமீபத்தில் பெங்களூரு ஐ.ஐ.எம் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே. அந்த நிகழ்ச்சியில்தான் ஒரு தேர்ந்த ....

  மேலும்
 • உடற்பயிற்சிக்கு உகந்த நேரம் !

  3/4/2017 12:47:40 PM The best time to exercise!

  நன்றி குங்குமம் டாக்டர்

  புத்தாண்டிலிருந்தாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்’ என்று பலர் எடுத்த சபதத்தை பாதியில் கைவிடாமல் எப்படி நடைமுறைப்படுத்துவது என்ற குழப்பமும் அடுத்தகட்டமாக வந்துவிடும்.

  எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்? வாரம் முழுவதும் உடற்பயிற்சி செய்தாக வேண்டுமா? எளிமையாக ....

  மேலும்
 • என்ன விலை அழகே..!

  3/3/2017 2:43:01 PM What price .. Lovely!

  நன்றி குங்குமம் தோழி

  வாசகர் பகுதி


  பிரின்ஸ் டயானா இறந்து 20 வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால் இன்றும் பிரிட்டனில் அவருடைய வாழ்க்கையும் ஸ்டைலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. லண்டனில் உள்ள கென்சின்க்டன் மாளிகையில் வரும் பிப்ரவரியில், டயானா சார்ந்த ஒரு கண்காட்சி ஒன்றை ....

  மேலும்
 • எது பெஸ்ட் டயட்?

  3/3/2017 2:15:15 PM What is the Best Diet?

  நன்றி குங்குமம் டாக்டர்

  அலசல்

  A To Z list


  ளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக புதுப்புது டயட்டுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. யார் எந்த உணவு முறையைக் கூறினாலும் அதை கண்மூடித்தனமாக பின்பற்றும் பழக்கமும் அதிகரித்துவிட்டது. சிக்கலான இந்த நிலையைக் கருத்தில் ....

  மேலும்
 • குழந்தைகளுக்கு விவசாயம் கற்றுக் கொடுங்கள்!

  3/2/2017 2:54:04 PM Farming for kids Learn Give!


  காவிரியில் தண்ணீர்விட கர்நாடகா மறுப்பு. தமிழகம் எங்கும் வரலாறு காணாத வறட்சி. கடன் தொல்லை. வாடும் பயிர்களை கண்டு நிலத்திலேயே விழுந்து மரணம், தற்கொலை என்று விவசாயிகளின் வாழ்வு முன்னெப்போதை காட்டிலும் நம் மாநிலத்தில் படுமோசமாக மாறியிருக்கிறது.“நாம் இயற்கையோடு ஒன்றிவாழ மறந்துவிட்டோம். நம்முடைய நிலத்தில் பலவிதமான கனிமங்கள் இயற்கையாகவே ....

  மேலும்
1
Like Us on Facebook Dinkaran Daily News