SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோழி சாய்ஸ்

2019-03-14@ 14:31:24

நன்றி குங்குமம் தோழி

காதலர் தின ஸ்பெஷல்

கணவனும் – மனைவியும் அல்லது காதலனும்-காதலியும் ஒரே நிறத்தில் உடை போடுவதெல்லாம் தியாகராஜ பாகவதர் கால பழசு.  மேலும் அப்படி அணிகையில் சில நிறங்கள் ஆண்களுக்கு அவ்வளவாக எடுப்பதில்லை. கிளிப்பச்சை, பிங்க் மாதிரியான  வண்ணங்களை நாம் ஆண்களின் மேல் பயன்படுத்த முடியாது. இப்போதெல்லாம் குடும்பமே ஒரே மெட்டீரியலில் அதிலும்  பெண்ணுக்கான ஸ்டைலில் பெண்ணும், ஆணுக்கான ஸ்டைலில் ஆணும் அணிவதுதான் புது டிரெண்ட். இதில் சிறப்பே  குழந்தைகளுக்கான உடைகளும் இணைந்தே வருவதுதான். அதிலும் செட் வெறும் ரூ.3000த்தில் எனில் சிறப்போ சிறப்பு அல்லவா.  கொஞ்சம் ஷார்ட் உடைகள் அணியும் பெண்களின் குடும்பத்திற்கான செட்.

கோடைகால ஹாலிடே செட்
புராடெக்ட் கோட்: 32795879256
www.aliexpress.com
விலை: ரூ.2500

பீச் டோட் பேக்
புராடெக்ட் கோட்:
B074DGHN65
www.amazon.in
விலை: ரூ.397

பீச் சாண்டல்
புராடெக்ட் கோட்:
B011N9NYRC
www.amazon.in
விலை: ரூ.750

வேலன்டைன் ஜோடி ஸ்பெஷல்

இது கடந்த இரண்டு வருடங்களாகவே டிரெண்டில் உள்ளன. அதிலும் இப்போது இந்திய மார்க்கெட்டில் தமிழ், இந்தி உள்ளிட்ட இந்திய  மொழிகளிலும் களமிறங்கி வருகின்றன. இருவருக்குமான இரண்டு டி-ஷர்ட்கள் இணைந்தே ரூ. 800 முதல் ஆன்லைனில்  விற்பனைக்கு உள்ளன. எல்லோரும் டி-ஷர்ட்-ஜீன் அணிய மாட்டார்களே... மேலும் வீட்டில் விசேஷம் எனில் டி-ஷர்ட் போட்டுக்கொண்டா நிற்க முடியும்?  என்னும் உங்கள் கேள்விகள் காதில் விழுகின்றன. அதற்கும் ஆப்ஷன்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் வியாபாரக் காந்தங்கள்.  குர்தா மற்றும் புடவை என புடவையில் வரும் டிசைன்களோ அல்லது எம்பிராய்டரியோ என அப்படியே குர்தாவில் டிசைன் செய்து  கொடுப்பது. இவை தற்சமயம் காட்டன்களில் ஆன்லைனிலேயே கிடைக்கின்றன.

மேட் ஃபார் ஈச் அதர் டி-ஷர்ட்
புராடெக்ட் கோட்: UNCR0098
www.humpteedumptee.in
விலை: ரூ.1199

காட்டன் சேலை மற்றும் தூபியான் சில்க் குர்தா
புராடெக்ட் கோட்: ALVC1
www.nrbbazaar.com
விலை: ரூ.4,211 (குர்தா,
சேலை இரண்டும்
இணைந்து)

-ஷாலினி நியூட்டன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

  • 23-04-2019

    23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்