SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழை விரும்பும் தலைமை நீதிபதி

2017-06-15@ 14:24:19

நன்றி குங்குமம் தோழி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் 60 வயதான இந்திரா பானர்ஜி. சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது பெண் நீதிபதி என்ற பெருமையும் இந்திரா பானர்ஜிக்கு உண்டு. 1985ம் ஆண்டு, கொல்கத்தா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து, 17 வருட வழக்கறிஞர் அனுபவத்துக்குப் பிறகு, 2002ம் ஆண்டு முதன் முதலாக கொல்கத்தா நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றார்.அதன்பிறகு, 2016 ஆகஸ்ட் மாதம் முதல் டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதியாக பொறுப்பேற்றிருந்தார். தற்போது இந்த மாதம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கும் போது அவர் சொன்ன வார்த்தைகள் தமிழ் மக்களை கவர்ந்துவிட்டன. அவரின் வார்த்தைகள்...“நான் தமிழ்நாட்டிற்கு பலமுறை வந்துள்ளேன்.

இப்போது எனக்கு இங்கே குடியிருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வெளிநாடுகள் சிலவற்றிலும் ஆட்சி மொழியாக இருக்கும் பழமையான தமிழ் மொழியை நான் கற்க விரும்பினேன். அதன் இலக்கியங்களையும் வாசிக்க விரும்பினேன். என் விருப்பம் கூடிய சீக்கிரம் நிறைவேறும் என்ற நம்பிக்கை இப்போது ஏற்பட்டு உள்ளது.

-ஸ்ரீதேவி மோகன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • commissioner_chni_open

    சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

  • vina_prasanna_1

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் கருணாஸ், பிரசன்னா பரிசுகள் வழங்கினர்

  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

  • 20-10-2017

    20-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்