SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மண் இல்லாத வீட்டு தோட்டம்

2012-09-06@ 14:56:56

இப்போதெல்லாம் நகர்ப்புறங்களில் அரை சென்ட் இடம் வாங்குவதற்கே லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டும். இந்த சூழலில் வீடு கட்டி, காலியிடத்தில் அழகான தோட்டத்தை பராமரிப்பது என்பது வெறும் கனவு தான். ஆனால் 500 சதுர அடி பரப்பில் கட்டப்படும் வீட்டில் கூட அழகான தோட்டத்தை அமைக்க முடியும் என வழிகாட்டுகிறார் பொள்ளாச்சியை சேர்ந்த சித்ரா துரைசாமி.

இந்தியாவிலும் மண் இல்லாமல் தென்னை நார் கழிவு மற்றும் இடு பொருட்களை பயன்படுத்திவீட்டிலேயே  காய்கறிகளை  உற்பத்தி செய்து பயன்படுத்துவதை நார்வே சென்றிருந்தபோது பார்த்தேன். வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் ஆலோசனை பெற்று, “ மண் இல்லாத வீட்டுத்தோட்டம் “ என்ற முறையை செயல்படுத்த தீவிரமானேன். எனது தந்தை ராமசாமி, தாய், சகோதரர் ஒத்துழைப்பு அளித்தனர்.  

தென்னை நார் கழிவு, நுண்ணுட்டச்சத்து, இயற்கை உரம் உள்ளிட்ட இடு பொருட்களை இணைத்து தேவையான பயிர்களின் உரங்களை போட்டு, இதற்கென பிரத்யேக பையில் போட்டு காய்கறி உள்ளிட்ட பயிர்களை உற்பத்தி செய்யும் முறையை துவக்கினேன். கத்தரிக்காய், தக்காளி, வென்டைக்காய், மிளகாய், முள்ளங்கி உள்ளிட்ட அனைத்து காய்கறிகள், வெந்தயக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை உள்ளிட்ட அனைத்து கீரை வகைகள், பிரண்டை, கற்பூரவள்ளி, பார்வதி இழை உள்ளிட்ட அனைத்து மூலிகைச்செடிகள், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட அனைத்து பூ வகைகள் என தங்களுக்கு தேவையான அனைத்தும் வீட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளலாம். ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனி பைகள் வேண்டும்.

இந்த முறைக்கு சூரிய ஒளி வெளிச்சம் கிடைத்தால் மட்டும் போதும். நீர், உரம் போன்றவை குறைவாக இருந்தால் போதும். வீட்டில் சூரிய வெளிச்சம் படும் பகுதி, வீட்டு மொட்டை மாடி, வீடுகளுக்கு அருகிலோ என தங்களுக்கு தகுந்த இடத்தில் காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் வீட்டுப் பெண்கள் காய்கறிகள் வாங்க அலைய வேண்டியதில்லை. அலைச்சல், பணவிரயம் போன்றவை மிச்சமாகும். எங்கள் நிறுவனத்தின் சார்பில் இந்த எந்ததெந்த காய்கறி, எந்தெந்த வாசனை பயிர், மூலிகை பயிர், கீரை வேண்டும் என கேட்கிறார்களோ அந்த பயிரின் விதை போட்ட பை, உரம் உள்ளிட்ட இடு பொருட்களை வழங்குவோம்.

தங்களது இடத்தில், தாங்கள் பயன்படுத்தும் காய்கறிகளை, தாங்களே சுகாதார முறையில் விளைவித்து பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு சித்ரா துரைசாமிகூறினார். இயற்கை விவசாயம் முறையில் பசுமை குடில் அமைத்து காய்கறி விளைவிக்கும் விதை உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கு தற்போது கோவை அருகே பாப்பம்பட்டியில் ஒரு தனி நிறுவனத்தையே நடத்தி வருகிறார்.

ஐந்து நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்தினர் வீட்டில் தங்களுக்கு தேவையான அனைத்து காய்கறிகளையும் உற்பத்தி செய்ய மொத்தம் 15 பைகள் (ஒரு பயிருக்கு ஒரு பை) வாங்கினால் போதும். இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம். தங்களுக்கு எப்பொழுதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் உற்பத்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
abortion laws by state americanstreethockey.com period after abortion
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments cheap abortions second trimester abortion
discount coupons discount coupon code discount code
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra naturel viagra feminin viagra femme
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret viagra pret viagra cena
viagra pret viagra viagra cena
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
amoxicilline amoxicilline amoxicillin 500 mg
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
amoxicillin nedir amoxicillin amoxicilline
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros flagyl jarabe flagyl
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
neurontin gabapentin neurontin diskuze neurontin
neurontin gabapentin neurontin diskuze neurontin
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
third trimester abortion pill spiritocagliese.it definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema lamisil pomada lamisil spray
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
clomid cycle blog.bjorback.com clomid tapasztalatok
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
cialis tadalafil cialis patent cialis patent
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
herbal abortion pill agama-rc.com information about abortion pill
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
abortion pill cost abortion pill alternatives to abortion pill
cialis online coupon free cialis samples coupon cialis savings and coupons
abortion pill rights when is it too late to get an abortion pill definition of abortion pill
neurontin 400 neurontin alkohol neurontin
neurontin 400 f6finserve.com neurontin
cialis coupon lilly cialis free coupon coupons for cialis 2016
abortions facts effects of abortion pill where to get an abortion pill
abortions facts 2nd trimester abortion pill where to get an abortion pill
prescription discounts cards free cialis coupons printable coupons for cialis
abortion clinics rochester ny when is it too late for an abortion after morning pill
naltrexone alcohol treatment pallanuoto.dinamicatorino.it low dose naltroxone
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter
buy naltrexone maltrexon ldn naltrexone
buy naltrexone williamgonzalez.me ldn naltrexone

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • poraattam20

  சென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு

 • aadi20

  மகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்

 • iyanman2020

  துபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்

 • drawing20

  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்