SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாஞ்சில் பட்டு

2018-11-20@ 16:49:21

நன்றி குங்குமம் தோழி

பாரம்பரிய கைத்தறிப்பட்டு துணிகளின் மீது மக்களுக்கு இருக்கும் அலாதி காதல் எப்போதும் மாறாது என்பதுதான் யதார்த்தம்.கைத்தறி  நெசவாளர்களின் கைவண்ணத்தில் பல டிசைன்களில் கண்களை கவரும் வண்ணங்களில் சிறந்த கைத்தறிப் பட்டுப்புடவைகளை  இந்த தீபாவளிக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது நாஞ்சில் பட்டுப்புடவை ஆடையகம்.பெண்கள் விரும்பும் வண்ணமயமான கைத்தறிப் பட்டு  வாங்க இந்த தீபாவளிக்கு நாஞ்சில் கைத்தறிப் பட்டுக்கு வாங்க.தரம் மாறாத பாரம் பரியத்தை உங்கள் இல்லங் களில் நிரப்ப இந்த  தீபாவளியை நாஞ்சில் பட்டுப்புடவையுடன் கொண்டாடுங்கள்.

பச்சையப்பாஸ் சில்க்ஸ்

அசல் காஞ்சிபுரம் பட்டுக்குப் பேர் போன பச்சையப்பாஸ் சில்க்ஸ் நூறு ஆண்டுகளை நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கிறது.. அதன்  சென்னை கிளையான தி.நகர் பனகல் பார்க்கின் 5 மாடிக்கட்டிடத்தில் அத்தனையும் பட்டு. தனிப்பட்ட ஒருவரின் ரசனைக்கேற்ப  பலவிதமான ரகங்கள் உள்ளன. கஸ்டமர் சேவைக்கும் பெயர் பெற்றது பச்சையப்பாஸ் சில்க்ஸ். பெண்களுக்கு பட்டுப்புடவைகள்  மட்டுமல்லாமல் சுடிதார் மெட்டீரியல் ரகங்களும் கிடைக்கும். ஆண்களுக்கும் பட்டு வேட்டி, சட்டை, துண்டு, குழந்தைகளுக்கு பாவாடைச்  சட்டை என அனைத்துப் பட்டு வகைகளும் இங்கே கிடைக்கும்.

ஃபேக்டம் வியர்ஸ்

பொதுவான நிறங்களில் ஒரு நாலைந்து லெக்கிங்ஸ் வாங்கி வைத்துக்கொண்டு கையில் கிடைக்கும் சல்வார் டாப்பை அணிந்து வெளியில்  கிளம்பிடலாம். உடலை உறுத்தாத மென்மையான உடை என்பதால், லெக்கிங்ஸ் பெண்களுக்கு பிடித்த உடையாக மாறிப்போனது. அந்த  வகையில் கூல், ஸ்டைலிஷ் மற்றும் கம்ஃபோர்ட்டானவை ஃபேக்டம் வியர்ஸ் லெக்கிங்ஸ். டிரேட் மார்க் நிறுவனமான ஃபேக்டம் வியர்ஸ்  பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் 60  ஷேடுகளில் சந்தைப்படுத்தியுள்ளது. பெண்கள் வசதியாக இரவில் அணியும் லெக்கிங்ஸ்  வகைகளும் இங்கு கிடைக்கும்.

வாக்கரூ விகேசி

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருத்தமான புதிய டிசைன்களில் உங்களை அழகூட்டவும், பாதங்களை  பாதுகாக்கவும் காலணி நிறுவனங்களில் முன்னோடியாக பயணித்துக்கொண்டிருக்கும் விகேசி நிறுவனம் வாக்கரூ பிராண்டை  அறிமுகப்படுத்தியிருக்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஆண்கள், பெண்கள் என இருவரையும்  கவரும் டிசைன்களில் காலணிகள் இங்குள்ளன. விதவிதமான ஆடைகளை உடுத்தினாலும், அழகு சேர்ப்பது காலணிகள்தான். அத்தகைய  முக்கியத்துவம் வாய்ந்த காலணிகளை இந்த தீபாவளியில் பெற உங்களின் சிறந்த தேர்வு விகேசியின் வாக்கரூ.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்