SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோழி சாய்ஸ்

2018-02-12@ 14:40:26

நன்றி குங்குமம் தோழி

கோல்ட் ஷோல்டர் மேக்ஸி
ஸ்லீவ்லெஸ்களில் ஆர்வம் இல்லையென்றாலோ அல்லது போட்டுக்கொள்ள தயக்கம் என்றாலோ இந்த கோல்ட் ஷோல்டர் வகையறாக்களை தேர்வு செய்யலாம். பார்க்க கிளாமர் லுக் இல்லாமல் மாடர்ன்லுக் கொடுக்கும். பார்க்கவும் ட்ரெண்டியாக இருக்கும். இதோ கோல்ட் ஷோல்டர் மேக்ஸி குர்தா. முழு ஸ்லீவ் என்பதால் அக்ஸசரிஸ்கள் சிம்பிளாகவே அணிந்து கிராண்ட் லுக் கொடுக்கலாம். தேவைப்பட்டால் கருப்பு லெக்கிங்ஸ் போட்டுக்கொள்ளலாம்.

பஞ்சாரா துப்பட்டா அக்ஸசரிஸ்கள் குறைவு என்பதால் கொஞ்சம் ராஜஸ்தானி வேலைப்பாடுகள் அடங்கிய துப்பட்டாவுடன் மேட்ச் செய்யலாம்.
புராடெக்ட் கோட்: B01A0F08XI
Amazon.in
விலை: ரூ.699

கோல்ட் ஷோல்டர் குர்தா
புராடெக்ட் கோட்: NITYA-1105
www.cilory.com
விலை: ரூ.1925

பேய்ஜ் கலர் ஹேண்ட்பேக்
காலணிகளை மேட்ச் செய்யும் படியான ஹேண்ட்பேக்.
புராடெக்ட் கோட்: B075J4Y77L
www.amazon.in
விலை: ரூ.980

பேய்ஜ் கலர் வெட்ஜஸ் காலணி
உடை கொஞ்சம் டார்க் நிறம் என்பதால் காலணிகள், ஹேண்ட் பேக் என கொஞ்சம் லைட் கலர் எடுத்துக்கொண்டால் சிறப்பாக இருக்கும்.
புராடெக்ட் கோட்: SDL425551051
www.snapdeal.com
விலை: ரூ.1499

ஷைனிங் கோல்ட் பிளேட்டட் தோடு
புராடெக்ட் கோட்: B075V6LRKT
Amazon.in
விலை: ரூ.499

லேயர் குர்தா
வித்தியாசமான ஸ்டைல் கட் அல்லது லேயர் குர்தாக்கள்தான் இப்போதைய ட்ரெண்ட். இதோ அந்த வெரைட்டியில் ஸ்டோல் துப்பட்டாவுடன் இணைந்த வித்தியாசமான குர்தா. இதன் டிசைன் மற்றும் கட்டிங் காரணமாக கொஞ்சம் விலையும் அதிகம். உடையே சில எக்ஸ்ட்ரா துணிகள் தொங்கும் படியான மாடல் என்பதால் அக்ஸசரிஸ்கள் சிம்பிளாக இருப்பது நல்லது. இவ்வகை உடைகளை ஜார்ஜெட் போன்ற லைட் வெயிட் மெட்டீரியல்களில் தைக்கும் போதுதான் உடலுடன் பொருந்தும். ராயல் லுக் கொடுக்கும்.

ஜார்ஜெட் லேயர் குர்தா
புராடெக்ட் கோட்: 38-1-K442309
www.fashor.com
விலை: ரூ.4099

கருப்பு நிற க்ளட்ச்
புராடெக்ட் கோட்: 2158959
www.myntra.com
விலை: ரூ. 714

ஆக்ஸிடைஸ்ட்
சந்த்பலி தோடு
ஆக்ஸிடைஸ்ட்
நகைகள் கொஞ்சம்
ஆன்ட்டிக் மாடர்ன் லுக் கொடுக்கும்.
புராடெக்ட் கோட்: 357942
www.navrang.voylla.com
விலை: ரூ.399

பண்டோரா ஸ்டைல் ஆக்ஸிடைஸ்ட் பிரேஸ்லெட்
புராடெக்ட் கோட்: B01JGBTMVG
www.amazon.in
விலை: ரூ.999

கருப்பு நிற
கேஷுவல் ஹீல்
புராடெக்ட் கோட்: B073JPL436
www.amazon.in
விலை: ரூ.499

- ஷாலினி நியூட்டன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2019

    22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்