SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தோழி சாய்ஸ்

2018-02-07@ 14:41:39

நன்றி குங்குமம் தோழி

கலம்காரி ஓவர் கேப்...
எங்கும் எதிலும் கலம்காரி. இதோ கொஞ்சம் வித்தியாசமான ஸ்டைலில் மேக்ஸி மீது கலம்காரி ஷ்ரக் ஸ்டைல் உடை. இதில் ஸ்டைலாக  பாக்கெட்களும்  இணைக்கப்பட்டிருக்கும். பப்ளியோ, ஒல்லியோ, யார் வேண்டுமானாலும் அணிந்துகொள்ளலாம். கொஞ்சம் உயரம் குறைவான பெண்கள் மட்டும் மேக்ஸிக்கு பதில் காட்டன் பிளேன் டாப்ஸ், லெக்கிங்க்ஸ் மேல் இந்த ஷ்ரக் அணியலாம்.

கருப்பு நிற கலம்காரி கேப்
புராடெக்ட் கோட்: black-full-sleeved-kalamkari-cape-with-pockets
www.tjori.com
விலை: ரூ.2099

ஆக்ஸிடைஸ்ட் ஜுவல் செட்
வெறும் பெரிய தோடு ஒன்று அணிந்து கழுத்தில் நகை அணியாமல் அப்படியே விடலாம் அல்லது கழுத்திற்கு அக்ஸசரிஸ் வேண்டுமாயின் இது போன்ற ஆக்ஸிடைஸ்ட் நகைகளை பரிசீலிக்கலாம்.
புராடெக்ட் கோட்: B01NCKU1A3
www.amazon.in
விலை: ரூ. 999

சணல் ஹேண்ட்பேக்
ஆன்ட்டிக் ஸ்டைலில் காலணி மற்றும் ஹேண்ட்பேக் இன்னும் போல்டான லுக் கொடுக்கும்.
புராடெக்ட் கோட்: B016IEURTA
www.amazon.in
விலை: ரூ.951

ஆப்கானி ஸ்டைல் ஆக்ஸிடைஸ்ட் காதணிகொஞ்சம் மாடர்ன் லுக்குடன் கலந்த இந்திய ட்ரெண்ட் என்பதால் இண்டோ- வெஸ்டர்ன் நகைகளான ஆன்ட்டிக் அணிந்துகொள்ளலாம்.
புராடெக்ட் கோட்: 129181128
www.shopclues.com
விலை: ரூ.376

கருப்பு நிற சணல் காலணி
சணல் மெட்டீரியலில் ஹேண்ட்பேக் பயன்படுத்துவதால் காலணியுடன் ஓரளவு அதனை மேட்ச் செய்தாக வேண்டும்.
புராடெக்ட் கோட்: B01LZTQ6GJ
www.amazon.in
விலை: ரூ. 249

கோரல் டிசைர் ஸ்கர்ட்
கொஞ்சம் அல்ட்ரா மாடர்ன் பெண்களின் சாய்ஸ். ஒல்லியோ, பெல்லியோ இந்த ஸ்கர்ட்டிற்கு ஒரே ஒரு கட்டுப்பாடுதான். கால்களை சரியான முறையில் ரோமங்களை நீக்கி, பராமரித்திருக்க வேண்டும். முன்பக்கம் நன்றாகவே ஏறியும், பின்பக்கம் இறங்கியும் அப்&டவுன் பேட்டர்ன் கொடுக்கும் ஸ்கர்ட்.

ஸ்கர்ட்
புராடெக்ட் கோட்: IN1513MTOSKTORG-130
www.stalkbuylove.com
விலை: ரூ.799

கோல்ட் ஷோல்டர் டாப்
இதற்கு டாப் மாடல் அணிந்திருக்கும் ஸ்டைல் க்ராப் டாப்புகளும் அணியலாம். இல்லை எனக்கு இன்னும் கொஞ்சம் கிளாமர் குறைவாக வேண்டுமாயின் இப்படியான கோல்ட் ஷோல்டர் டாப்களும் அணியலாம்.
புராடெக்ட் கோட்: 98677
www.koovs.com
விலை: ரூ.1290

வெள்ளை நிற க்ளட்ச்
அக்ஸசரிஸ்கள் கொஞ்சம் சிம்பிள் லுக். ஆனால் மாடர்ன் ஸ்டைலில் அணிய வேண்டும்.
புராடெக்ட் கோட்: B074T16Z1Z
www.amazon.in
விலை: ரூ.999

ஃப்ரன்ட் & பேக் ஸ்டட் காதணி
புராடெக்ட் கோட்: B00XWBPFP4
www.Amazon.in
விலை: ரூ.299

சங்கி ஹீல்ஸ்
புராடெக்ட் கோட்: 460105723007
www.ajio.com
விலை: ரூ.1977

வெள்ளை நிற முத்து பிரெஸ்லெட்
புராடெக்ட் கோட்: Affordable Wedding Silver Cuff Swarovski White & Grey Pearls Bracelet
www.fruugoindia.com
விலை: ரூ.999

- ஷாலினி நியூட்டன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்