SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுவைக்கு மட்டுமா உப்பு?

2018-01-10@ 14:43:27

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி


உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். உணவு தவிர உப்பின் பலன்கள் இங்கே...

* பிரம்பு நாற்காலிகள் தொய்ந்து போகாமல் இருக்க இளஞ்சூடான உப்பு கலந்த நீரில் துடைத்து வெயிலில் காயவைக்க இறுகும்.
* பற்கள் பளிச்சிட புதினா, எலுமிச்சை மூடியை காயவைத்து பொடித்து அத்துடன் உப்பு சேர்த்து தேய்க்க கறை படியாது.

* தாமிர, பித்தளை பாத்திரங்களை உப்பு  கலந்த புளியில் தேய்க்க தகதகவென மின்னும்.
* வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச்சாறு பிழிந்து உப்பு சேர்த்து அருந்தினால் உடல் எடை குறையும்.
* அரிசியில் சிறிது உப்பை கலந்து வைத்தால் புழு, வண்டு வராது.
* தொண்டைப் புண்ணிற்கு உப்பு சேர்த்த வெந்நீரில் கொப்புளிக்க நிவாரணம் கிடைக்கும்.
* பித்த வெடிப்பு, கால் ஆணிக்கு இரவில் வெந்நீரில் உப்பு போட்டு பாதங்களை அதில் வைத்து எடுக்க இதமாய் இருக்கும்.
* கிண்ணங்களில் அழகுக்காக வைக்கும் மலர்கள் வாடாமல் இருக்க, அந்த தண்ணீரில் உப்பு போட்டால் சீக்கிரம் வாடாது. ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
* ரத்தக்கறை, மைக்கறை

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saintjordysayspain

    செயிண்ட் ஜோர்டி தினம் : ஸ்பெயினில் ஒருவருக்கொருவர் புத்தகங்கள், மலர்கள் பரிசளித்து கொண்டாட்டம்

  • bookfairchennai

    உலகப் புத்தக தினத்தையொட்டி சென்னை கன்னிமரா நூலகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சி நிறைவு

  • 26-04-2018

    26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்