SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கறுத்துப் போகாமல் இருக்க...

2018-01-03@ 15:03:21

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி


* வெள்ளி நகைகள் வைக்கும் பெட்டியில் ஒரு சாக்பீஸ் போட்டு வைத்தால் நகைகள் கறுக்காமலிருக்கும்.
* வெள்ளிப் பாத்திரங்களை காற்றுப்படாமல் பிளாஸ்டிக் கவர்களுக்குள் போட்டு கட்டி வைத்தால் புதிது போல் இருக்கும்.

* கொதிக்கும் தண்ணீரில் 1/2 டீஸ்பூன் ஆப்பசோடா, அலுமினிய ஃபாயில் பேப்பர்களைப் போடவும். இதில் கறுத்த வெள்ளிப் பாத்திரங்களை போட்டு 5 நிமிடங்களுக்குப் பின் எடுத்தால் பாத்திரம் பளபளவென இருக்கும்.
* உருளைத்தோல், விபூதி கொண்டு வெள்ளிச் சாமான்களை தேய்த்தால் கறுப்பு காணாமல் போகும்.
* டிஷ்யூ பேப்பரில் வெள்ளிப் பாத்திரங்களைச் சுற்றி மர பீரோவில் வைத்தால் கறுத்துப் போகாது.
* வெள்ளிப் பாத்திரங்களோடு கூட சிறு கற்பூரக் கட்டிகளைப் போட்டு வைத்தால் கறுக்காது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்