SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோழி சாய்ஸ்

2017-12-26@ 12:26:27

சில்க்

நன்றி குங்குமம் தோழி


சமீப காலமாக இந்த பட்டு வெரைட்டிகளில் சுடிதார் அல்லது குர்தாக்களின் வரவு அதிகரித்திருக்கிறது. புடவை எல்லா இடங்களிலும் வசதியாக இருப்பதில்லை என்பதால் கிராண்ட் லுக் வேண்டும். அதே சமயம் பாந்தமான தோற்றமும் வேண்டும் என்பதால் இந்த பட்டு வெரைட்டி சல்வார்களுக்கு டிக் அடிக்கிறார்கள் இளம் பெண்கள். இதற்கு ஜிமிக்கி மற்றும் ஆன்ட் டிக் ஸ்டைல் நகைகள் மேட்சாக இருக்கும். பட்டு என்பதால் கொஞ்சம் விலை அதிகம்.

சல்வார்சில்க் காட்டன் சந்தேரி டிஸ்ஸு குர்தா
புராடெக்ட் கோட்: 10365594
fabindia.com
விலை: ரூ.2990

கோல்டன் ஆக்ஸிடைஸ்ட் ஜிமிக்கி
புராடெக்ட் கோட்: B01NCR3UMK
Amazon.in
விலை: ரூ.499
 

வெள்ளை நிற பலாஸோ பாட்டம் வேர்
புராடெக்ட் கோட்: 10459575
fabindia.com
விலை: ரூ.3790

கோல்டன் கலர் தோடுடன் மேட் செய்ய குந்தன் வளையல்கள்
புராடெக்ட் கோட்: B01LWXAQEM
Amazon.in
விலை: ரூ.499

கோல்டன் க்ளட்ச் புராடெக்ட் கோட்:  
12425923
limeroad.com
விலை: ரூ.419


கோல்டன் நிற ஸ்டில்டோஸ் புராடெக்ட் கோட்:
2105883
myntra.com
விலை: ரூ.1795

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்