SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தோழி சாய்ஸ்

2017-12-19@ 15:35:42

நன்றி குங்குமம் தோழி

மஸ்தானி லெஹெங்கா

லேட்டஸ்ட் மஸ்தானியுடன் மிக்ஸ் செய்யப்பட்ட லெஹெங்கா உடை. கிராண்ட் லுக் பார்ட்டி வேர். ஸ்லீவ்லெஸ் எனில் கொஞ்சம் காதணி மற்றும் கை வளையல்கள் கிராண்டாக போடலாம். இல்லையேல் காதணி மட்டுமே போதுமானது.

நீல நிற மஸ்தானி லெஹெங்கா

புராடெக்ட் கோட்: B075XQY1NN
Amazon.in
விலை: ரூ.958.
வெள்ளை நிற எம்பிராய்டரிகள் இருப்பதால் வெள்ளை நிற முத்து பாசி ஸ்டைல் நகைகளுடன் மேட்ச் செய்தால் பிரைட் லுக் கிடைக்கும். ஏனெனில் உடை ஏற்கனவே கொஞ்சம் அடர் நிறம் என்பதால் லைட் கலர் நகைகள் மேட்சிங் சிறப்பான லுக் கொடுக்கும்.

போல்கி ஸ்டைல் முத்து தோடு

புராடெக்ட் கோட்: 113191250
shopclues.com
விலை: ரூ.229

போல்கி வளையல்

புராடெக்ட் கோட்: B01HGYCP8W
Amazon.in
விலை: ரூ.399

ஃபேன்ஸி கோல்டன் சாண்டல் காலணி

புராடெக்ட் கோட்: B0725Z9PWM
Amazon.in
விலை: ரூ.499


காலணிகளை மேட்ச் செய்யும் க்ளட்ச் பர்ஸ்

புராடெக்ட் கோட்: 575332
myntra.com
விலை: ரூ.1121
 

சில்க் காட்டன் சந்தேரி டிஸ்ஸு குர்தா

சமீப காலமாக இந்த பட்டு வெரைட்டிகளில் சுடிதார் அல்லது குர்தாக்களின் வரவு அதிகரித்திருக்கிறது. புடவை எல்லா இடங்களிலும் வசதியாக இருப்பதில்லை என்பதால் கிராண்ட் லுக் வேண்டும். அதே சமயம் பாந்தமான தோற்றமும் வேண்டும் என்பதால் இந்த பட்டு வெரைட்டி சல்வார்களுக்கு டிக் அடிக்கிறார்கள் இளம் பெண்கள். இதற்கு ஜிமிக்கி மற்றும் ஆன்ட் டிக் ஸ்டைல் நகைகள் மேட்சாக இருக்கும். பட்டு என்பதால் கொஞ்சம் விலை அதிகம்.

புராடெக்ட் கோட்: 10365594
fabindia.com
விலை: ரூ.2990

வெள்ளை நிற பலாஸோ பாட்டம் வேர்

புராடெக்ட் கோட்: 10459575
fabindia.com
விலை: ரூ.3790

கோல்டன் கலர் தோடுடன் மேட் செய்ய குந்தன் வளையல்கள்

புராடெக்ட் கோட்: B01LWXAQEM
Amazon.in
விலை: ரூ.499

கோல்டன் க்ளட்ச்

புராடெக்ட் கோட்:  12425923
limeroad.com
விலை: ரூ.419

கோல்டன் நிற ஸ்டில்டோஸ்

புராடெக்ட் கோட்: 2105883
myntra.com
விலை: ரூ.1795

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jetairways_acci

    பயணிகளை கலங்கடித்த ஜெட் ஏர்வேஸ் - காது, மூக்கில் ரத்தம் காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம்

  • thirupathieight

    திருப்பதியில் 8ஆம் நாள் பிரம்மோற்சவ விழா கோலாகலம் : கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி

  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்