SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஷாப்பிங்...ஷாப்பிங்...

2017-11-29@ 14:42:49

நன்றி குங்குமம் தோழி

டைமண்ட் ஜூவல்லரி

சென்னை தி.நகரின், டைமண்ட் ஜூவல்லரி தயாரிப்பு மற்றும் விற்பனையில் 35 ஆண்டுகளை கடந்து கால்பதித்துள்ள EF-IF டைமண்ட் ஜூவல்லர்ஸ் கண்களைக் கவரும் அழகிய வடிவில், நேர்த்தியான தரத்துடன் வைர வளையல்கள், பிரேஸ்லெட், நெக்லஸ், மூக்குத்தி, பென்டன்ட், ரிங்ஸ், ஸ்டெட்ஸ், மங்கள் சூத்ரா போன்றவைகளையும் இத்தாலி செயின் மற்றும் முகப்பு நகைகளையும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ற வடிவில் தயாரித்து மொத்த விலைக்கே வழங்குகின்றனர். இவர்களிடம் உள்ள வைர நகைகள் முதல்தர கிரேடு உடையவையாக இருப்பது இவர்களின் சிறப்பு. மேலும் மொத்த விற்பனை விலையிலேயே வாடிக்கையாளர்களுக்கும் வைர நகைகளை வடிவமைத்து வழங்குகிறது.
 
கீர்த்திலால் ஜூவல்லரி

பிரிமியம் வைரம் மற்றும் தங்க நகை விற்பனையாளர்களான இவர்கள், கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாட்டினை, ஆபரணங்களில் கொண்டுவரும் நகாஸ் மாடல் நகைகள் இவர்களின் சிறப்பம்சம். மிகவும் நேர்த்தியுடன், ஆடம்பரமாகவும் ராயலாகவும் காட்சி தரும் இந்த வகை மாடல் நகைகள் இவர்களின் ஷோ ரூமில் மட்டுமே கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு. பழங்கால மன்னர்கள் காலத்து நகைகளை பிரதி பலிக்கும் மகாராஜா கலெக்‌ஷன் நகைகளும், மலர்கள், யானைகளின் உருவங்கள், கடவுள்களின் சொரூபங்கள் ஆபரணங்களில் செய்யப்பட்டு இவர்களின் ஷோ ரூம்களில் கிடைக்கிறது. இந்த மாடல் நகைகளை தங்கம் மற்றும் வைர ஆபரணங்களில் வடிவமைத்துத் தருவதே இவர்களது ஸ்பெஷல். ஆபரணங்கள் அனைத்தும் கண்ணைக் கவரும் விதத்தில் மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், மெழுகு கலக்காமல் தயார் செய்யப்படுகிறது. ஆபரணங்கள் கைகளால் நேர்த்தியுடன் பாரம்பரிய முறையில் வடிவமைக்கப்படுகிறது. நேர்த்தியான படைப்பு, தரம், சேவை இவைகளே இவர்களின் தாரக மந்திரம்.
 
கோதாஸ் காபி

தென்னிந்தியாவின் ஃபேவரைட் ஃபில்டர் காபியில் கோதாஸ் காபியும் ஒன்று.  மற்ற எந்த ஃபில்டர் காபி பருகியிருந்தாலும் இதற்கு ஈடாகாது  எனும் வகையில் தரமான, ஃப்ரெஷ்ஷான, சுவையான ஃபில்டர் காபி பவுடரை தயார் செய்கிறது கோதாஸ் காபி நிறுவனம்.   ரசனை மிகுந்த தென்னிந்தியா ஃபில்டர் காபி பிரியர்கள்,  திடமான பெஸ்ட் காப்பியை பருக நினைப்பவர்களுக்கு கோதாஸ் காபிதான் ஒரே சாய்ஸ்.

சுப்ரீம் ஃபர்னிச்சர்
பிளாஸ்டிக் உபகரண தயாரிப்பில் இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது சுப்ரீம் ஃபர்னிச்சர். 1942ம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் இந்த ஸ்தாபனத்தில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் உபகரணங்களுக்காக ஆண்டுக்கு 3.20 லட்சம் டன் பாலிமர் பயன்படுத்தப்படுகிறது. தயாரிப்பில் நீண்ட கால அனுபவம் கொண்ட சுப்ரீம் ஃபர்னிச்சரில் பல விதங்களில், நாம் விரும்பும் விதமான ஃபர்னிச்சர்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. பல வடிவங்களிலான மோல்டட் ஃபர்னிச்சர், வீட்டுக்குத் தேவையான அனைத்து விதமான ஃபர்னிச்சர்கள்,  பாத்ரூம் ஃபிட்டிங்ஸ், தொழிற்சாலைக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் பைப் வகைகள் என பல வகையான பொருட்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. காலத்துக்கு ஏற்றார்போல் பல புதுமைகளை புகுத்தி தயாரிக்கப்படுகிறது. அவரவர் விருப்பத்திற்கேற்றபடியாக  பல விதமான ஃபர்னிச்சர்கள் இங்கு தயாரிக்கப்பட்டாலும் அவற்றின் தரம் நிரந்தரமானதாக இருக்கிறது. நீண்ட காலமாக தரமான ஃபர்னிச்சர் உற்பத்திக்கு பெயர்பெற்றதாய் விளங்குகிறது சுப்ரீம் ஃபர்னிச்சர்.

ஃபேர்பீட் ஜோபா

ஃபேர்பீட் ஜோபா பிராண்டில் உலகின் தலைச்சிறந்த பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஸ்கின் கேர், ஹேர் கேர், சோப்பு, கிரீம், லோஷன் மற்றும் ஆயில் போன்றவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.  அந்த வரிசையில் பையோட்ரீட் பிராண்டின் ஹெல்த் கேர் ப்ராடக்ட்ஸ் ஆன கலப்படமற்ற சுத்தமான தேன், கோல்டு பிரெஸ்ட்டு எக்ஸ்ட்ரா விர்ஜின் எடிபில் ஆயில்ஸ், நோனி மற்றும் ஹெர்பல் ஹெல்த் ட்ரிங்க் மிக்ஸ் போன்றவை மிகச்சிறந்த ஆரோக்கியமூட்டும் உணவாக இருக்கிறது.  ஜோபாவின் தீபாவளி புதுவரவாக ஹெர்பல் ஹேர் வாஷ் பவுடருடன் நல்லெண்ணெய் வழங்கப்படுகிறது.  இதில் அரப்புடன் சேர்த்து தலை முடிக்கு தேவையான 11  மூலிகை பொருட்களின் நற்குணம் அடங்கியுள்ளது. தூய நல்லெண்ணெய் குளியலுடன் தீபாவளியை கொண்டாட ஃபேர்பீட் ஜோபாவின் வாழ்த்துகள்.

FW லெக்கிங்ஸ்

பெண்களுக்கு மிகவும் சௌகரியமான உடை என்றால் அது லெக்கிங்ஸ்தான்.  அணிவதற்கும், பராமரிப்பதற்கும் ஏற்ற ஒரே ஆடை லெக்கிங்ஸ்தான் என்பது பெண்களின் ஏகோபித்த குரல். ஏற்றுமதி தரத்தில் லெக்கிங்ஸ், கேப்ரிஸ், நைட் வேர்ஸ், டாப்ஸ், ஸ்லிப்ஸ் உள்ளிட்ட பெண்களுக்கான அனைத்து வகை ஆடைகளும் தயாரித்து வழங்குகிறது எப்டபிள்யு (FW ).  ஆறுமாத குழந்தையில் தொடங்கி அனைத்து வயதினருக்கும், வயது வரம்பின்றி அனைத்து மகளிருக்கும் ஏற்ற ஆடைகளை தென்னிந்தியா முழுதும் கிடைக்க செய்கிறது FW. தரம் மற்றும் நியாயமான விலையை தாரக மந்திரமாக கொண்டுள்ள இந்நிறுவனம் பல்வேறு வண்ணங்கள் மற்றும் பல்வேறு அளவுகளில் லெக்கிங்ஸ் தயாரித்து வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருகிறது.

செப்ரானிக்ஸ்
இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்களை அதிகப்படுத்தும் வகையில் செப்ரானிக்ஸ் நிறுவனம் புதிய எலக்ரானிக் பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் 3.5mm ஜேக் அழைப்புகள் கொண்ட செப்ரானிக் மீடியா ப்ளுடூத் ஹெட்ஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மீடியா வால்யூமை கட்டுப்படுத்தும் மெட்டல் கன்ட்ரோலர் பொருத்தப்பட்டிருக்கிறது. தெளிவாக உங்கள் விருப்பப் பாடல்களைக் கேட்டு மகிழலாம். ஆமஸார் ப்ளுடூத் ஸ்பீக்கர் நவீன வடிவில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டு கிடைக்கிறது. மொபைல் போன்களோடு இணைத்து நீங்கள் விரும்பும் பாடல்களை துல்லியமான சத்தத்தில் கேட்கலாம். உங்களுடைய சின்னச் சின்ன கொண்டாட்டங்களை இந்த ஆமஸார் குதூகலமாக்குகிறது.  ஹார்ட் ராக் டவர் ஸ்பீக்கர் மற்றுமொறு புதிய அறிமுகம். நவீன ஆம்ப்ளிஃபையர் பொருத்தப்பட்ட இந்த ஒலிப்பெட்டகம் பார்ட்டி ஹால்களில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளியை ஒலி, ஒளியுடன் கொண்டாடுபவர்களுக்கென்றே நவீன தொழில்முறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது ஹார்ட் ராக் ஒலிப்பெருக்கி.   
 
NAC ஜூவல்லர்ஸ்

தியாகராய நகர், மயிலாப்பூர், அண்ணா நகர் உட்பட சென்னையில் மட்டும் 9 இடங்களில் இவர்களின் கிளைகள் இயங்கி வருகிறது. ரீவைண்ட் கலெக்‌ஷன் எனும் பெயரில் பழைய காலத்து பாரம்பரிய நகைகளை விற்பவரிடம் பெற்று அதன் பழமையை மாற்றாமல் கூடுதலாக தங்கம் சேர்த்து, ஒரு சில மாற்றங்களுடன் பொலிவேற்றி விற்பனைக்கு வழங்குவது இவர்களின் சிறப்பு. வெள்ளி நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் பூஜை சாமான்களுக்கு என இரண்டு சில்வர் மற்றும் சில்வர் மைன் ஷோரூம்கள் தனியாக உள்ளன. குழந்தைகளுக்கான ஆபரணங்களுக்கு என யங் ஒன்ஸ் பிரிவும், வேலைக்குச் செல்லும் பெண்கள் அணிய அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய, எடை குறைவான ப்ரீஸ் (Breeze) என அழைக்கப்படும் லைட் வெயிட்டட் ஜூவல்லரி கலெக்‌ஷன் பிரிவுகள் இவர்களின் சிறப்பம்சம். நல்ல தரத்திலான வைர நகைகள் மிகக் குறைவான விலையில் கிடைக்கிறது. மேலும் தங்கம் வாங்கினாலோ அல்லது பழைய தங்கத்தை மாற்றினாலோ அதே எடைக்கு எடை வெள்ளி இலவசம். தங்க ஆபரணங்களுக்கு மிகக் குறைவான சேதாரம். நகை சேமிப்புத் திட்டத்தில் இணைபவர்களுக்கு முதல் தவணையில் 50% தள்ளுபடி மற்றும் ரெஃபரல் திட்ட முறையில் 5 நபரை நகை சேமிப்புத் திட்டத்தில் இணைப்பவர்களுக்கு முதல் தவணையில் 50% தள்ளுபடி, திட்டத்தில் இணையும் ஐவருக்கு முதல் தவணையில் 25% தள்ளுபடி என அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளனர்.   

பானசோனிக்

சமையலறை சாதனங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி நிறுவனம் பானசோனிக்.இவ்வாண்டின் புதிய அறிமுகமாக ஜாஸ்மின் ஆட்டோமேட்டிக் குக்கர் மற்றும் எச்.டி மாடல் ஆட்டோமேட்டிக் வார்ம் குக்கர்கள் அறிமுகமாகியிருக்கிறது. சமையலறையின் மற்றுமொறு அத்தியாவசிய சாதனமான வெட் கிரைண்டரில் இந்த தீபாவளியை முன்னிட்டு சப்பாத்தி மாவு பிசையும் (ஆட்டா நீடர்) சாதனத்துடன் ஆட்டோமேட்டிக் டைமருடன் அறிமுகப்படுத்தியுள்ளது. பானசோனிக் மிக்ஸி என்றாலே என்றும் தனித்துவம் வாய்ந்தது. அதற்கு மகுடம் சேர்க்கும் வகையில் பல கவர்ச்சிகரமான வண்ணங்களில் 2 ஜார்கள் முதல் 5 ஜார்களுடன் கிடைக்கிறது. தீபாவளி சிறப்பு சலுகையாக ஆட்டோமேட்டிக் வார்மர் குக்கரின் குறிப்பிட்ட மாடல்களுக்கும் மற்றும் அனைத்து மாடல் வெட்கிரைண்டர்களுக்கும் நான்ஸ்டிக் தோசைக்கல் இலவசம். மேலும் அனைத்து மாடல் மிக்ஸிகளுக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.   

- தோழி டீம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்