SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோழி சாய்ஸ்

2017-11-17@ 14:10:43

நன்றி குங்குமம் தோழி

பல வருட பழைய வெர்ஷன் என்றாலும் இப்போதைய தலைமுறைக்கும் ஸ்பெஷல் இந்த அனார்கலி லெஹெங்காக்கள் தான். நினைத்துப் பார்க்க முடியா வகைகள் மற்றும் டிசைன்கள். இதோ இன்னொரு ஸ்டைல் நெட் அனார்கலி லெஹெங்கா. ஆரஞ்சு நிறம் என்பதால் உடையே பிரைட், கிராண்ட் லுக் கொடுக்கும். மாடல் அணிந்திருப்பது போல் வெள்ளைக் கற்கள் நகைகளுடன் அணிந்தால் இளவரசியாக இடையழகைக் காட்டி நிற்கலாம்.

ஆரஞ்சு நிற நெட் அனார்கலி
விலை: ரூ.799
புராடெக்ட் கோட்: 12094890
Limeroad.com

ஆரஞ்சு நிற நெட் அனார்கலி
விலை: ரூ.799
புராடெக்ட் கோட்: 12094890
Limeroad.com

கோல்டன் பிளேட் நெக்லெஸ் மற்றும் தோடு செட் இது போல் பாசி கற்கள் பொருத்தப்பட்ட ஆன்ட்டிக் நகைகளும் பயன்படுத்தலாம்.
விலை: ரூ.1219
புராடெக்ட் கோட்: 5933738
www.craftsvilla.com

ஆரஞ்சு பிங்க் நிற வளையல்கள் சில்க் த்ரெட் தோடு மட்டும் போடப்போகிறீர்கள் எனில் வளையலுடன் மேட்ச் செய்யலாம்.
விலை: ரூ.1100
புராடெக்ட் கோட்: MTREN33296387260
www.craftsvilla.com

க்ளட்ச் ஹேண்ட்பேக் காலணிகளை மேட்ச் செய்யும் க்ளட்ச் ஹேண்ட்பேக்.
விலை: ரூ.899
புராடெக்ட் கோட்:
 1329619
www.myntra.com

ஆரஞ்சு நிற மொஜாரி ஷூ கொஞ்சம் வட இந்திய ட்ரெண்ட் உடை என்பதால் காலணிகளும் கண்களை மூடிக்கொண்டு வட இந்திய பஞ்சாபி ஸ்டைல் மொஜாரி ஷூக்கள் அணியலாம் அல்லது கோல்டன் வண்ண சாண்டல்கள் போடலாம்.
விலை: ரூ.649
புராடெக்ட் கோட்: FBWGHNGKERLTR200OR
ebay.in

பேய்ஜ் நிற ஹேண்ட் பேக் கிராண்ட் லுக் சேலை மற்றும் ஆன்ட்டிக் கோல்டன் மிக்ஸ் நகைகள் ஏற்கனவே கொஞ்சம் ஹெவி லுக் கொடுப்பதால் ஃபார்மல் ஹேண்ட் பேக் மற்றும் காலணி போட்டுக்கொள்ளலாம்.
விலை: ரூ.629
புராடெக்ட் கோட்: B01M17MY0O
Amazon.in

ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் நம் பெண்கள் இந்த டிசைனர் சேலைகளுக்கு ஆசைப்படுவார்கள். மேலும் சில டிசைனர் சேலைகள் நெட் மெட்டீரியல்கள் இணைந்து வருவதும் கூட ஒரு காரணம். இதோ நெட் மெட்டீரியல் அல்லாத முழுமையான எம்பிராய்டரி சேலை. கிராண்ட் லுக் சேலை என்பதால் சிம்பிள் கோல்டன் ஜுவல்லரிகளுடன் மேட்ச் செய்யலாம்.

பேய்ஜ் ப்ளூ டிசைனர் சேலை
விலை: ரூ.1790
புராடெக்ட் கோட்: LMMN2719
flipkart.com

ஆன்ட்டிக் குந்தன் ஜுவல் செட்
விலை: ரூ.499
புராடெக்ட் கோட்: B072KB6QBQ
Amazon.in

பெய்ஜ் நிற சிம்பிள் ஸ்டில்டோஸ் ஹீல்
விலை: ரூ.1113
புராடெக்ட் கோட்: 1213948
www.myntra.com

குந்தன் ஸ்டைல் வளையல்
விலை: ரூ.230
புராடெக்ட் கோட்: SDL744384698
www.snapdeal.com

அல்லாய் ஸ்டோன் காதணி அதிகமான நகைகள் வேண்டாம் ஒரு கிராண்ட் லுக் தோடுதான் சிறப்பு என நினைப்பவர்கள் இம்மாதிரியான ஸ்டோன் ட்ராப் தோடு மற்றும் வளையல் போட்டுக்கொள்ளலாம்.
விலை: ரூ.393
புராடெக்ட் கோட்: EST_014DB

- ஷாலினி நியூட்டன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • varanasi_modi123

  டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

 • china_lamfesti1

  சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

 • 2mili_nall

  காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

 • pakisthan_saudi1

  பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

 • pulwama_kashmirthakuthal11

  காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்