SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரிலாக்ஸ் ப்ளீஸ்

2017-03-06@ 15:44:23


உடல் அழுத்தம், மன அழுத்தம் என இரண்டு அழுத்தங்கள் இருக்கின்றன. காலையில் தூங்கி எழும்போது உடல் புத்துணர்வோடு இருக்க வேண்டும். அதற்கு மாறாக களைப்படைந்ததுபோல இருந்தால் உடலில் அழுத்தம் இருக்கிறது என்று அர்த்தம். அதனால்தான் Sound mind in a sound body என்று சொன்னார்கள். யாருக்கு உடல் பலமாக இருக்கிறதோ, அவர்களுக்கே மனபலமும் இருக்கும் என்ற அர்த்தத்தில் சொன்னார்கள். இன்றோ உடல்நலக்குறைவால் ஏற்படும் மன அழுத்தத்தைவிட வாழ்க்கைமுறைகளால் ஏற்படும் மன அழுத்தமே அதிகம். குழந்தைகள் கூட ‘ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு’ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இந்த மன அழுத்தத்துக்கு பிராணாயாமமும் தியானமும் நல்ல நிவாரணி. மனதுக்கும் மூச்சுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கோபமாக இருக்கும்போது நம் மூச்சு வேகமாக இருப்பதையும் அமைதியாக இருக்கும்போது மூச்சு சீராக இருப்பதையும் கவனித்துப் பாருங்கள். ஆகவே, மூச்சு சீராக இருக்கப் பயிற்சி எடுத்தால் மன அழுத்தம் தானாகவே குறைந்து, மனம் அமைதியடையும். செய்யும் வேலைகளில் கவனமும் இருக்கும். மூச்சுப்பயிற்சி செய்யச்செய்ய, தேவையற்ற எண்ணங்கள் தானாகவே குறைய ஆரம்பித்துவிடுவதை நீங்களே அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்!

- எஸ்.கே.பார்த்தசாரதி

lowdosenaltrexone org blog.dotnetnerd.dk naltrexone nausea
naltrexone alcohol open implant for opiate addiction
buy naltrexone how does naltrexone make you feel ldn naltrexone
naltrexone injections site stopping ldn
naltrexone injections click stopping ldn
alcohol naltrexone charamin.com naltrexone uk
naltrexone low dose depression open how to get naltrexone out of your system

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்