SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காதலுக்கு கண்ணுண்டு

2015-03-06@ 16:14:04

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்!

ஒரு பாதி கதவு நீ
மறு பாதி கதவு நான்
பார்த்துக் கொண்டே
பிரிந்திருக்கிறோம்
சேர்த்து வைக்க
காத்திருக்கிறோம்... - நா.முத்துக்குமார்


கார்த்திக், உஷா... காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். நாளாக ஆக, காதலிக்கும் போது இருந்த நெருக்கம் குறைந்தது. நான்கே ஆண்டுகளில் எதற்கெடுத்தாலும் குறை கண்டுபிடித்து பரஸ்பரம் மோதிக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து, பேசிக் கொள்வதையே இருவரும் நிறுத்திவிட்டார்கள். கருத்து வேறுபாடு அதிகமாகி, விவாகரத்து செய்துவிடலாம் என முடிவெடுத்த சூழல்... உளவியல் ஆலோசகரிடம் ஆலோசனை பெறச் சொன்னார் ஒரு நண்பர். எல்லாவற்றையும் காது கொடுத்துக் கேட்ட உளவியல் நிபுணர், ‘ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்புகளை அதிகமாக வளர்த்துக் கொண்டதே இந்தப் பிரச்னைகளுக்கான ஆணிவேர்’ என்றார். ‘லைலா - மஜ்னு’, ‘அம்பிகாபதி - அமராவதி’ வகை காதல்கள் இன்றைய காலக்கட்டத்தில் சாத்தியமில்லாதவை. காதலர்கள், தங்களுக்குள் பிரச்னை வராமல் இருக்க, நவீன காலத்துக்கேற்ப மனதை மாற்றிக்கொள்வது அவசியம்.

காதல்... எல்லோருக்கும் எல்லா வயதிலும் தேவையான உணர்வு. அறிவியல்பூர்வமாக ஆராயப்படாத ஓர் உணர்வும் கூட. ‘மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிக் குழந்தைகளிடம் அம்மாக்கள் முதலில் செல்லமாக இருப்பார்கள். ஆனால், பெறுகிற பிரியத்துக்கேற்ற எதிர்வினையை குழந்தைகளால் ஆற்ற முடிவதில்லை. இதனால் காலப்போக்கில் அம்மாக் களுக்கு குழந்தைகளின் மீதான ஈடுபாடு குறைந்துவிடுகிறது. அதே போல, குழந்தைகள் பிரியமாக இருந்து, அம்மாக்கள் அதை கவனிக்காமல், அன்பை வெளிப்படுத்தாமல் இருப்பார்கள். அவர்களின் மீதும் குழந்தைகளுக்குப் பிரியம் குறைந்துவிடுகிறது’ என்கிறது சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வு.

இது போல காதலிலும் சரியான எதிர்வினை இரு பக்கமும் இருக்க வேண்டும். ஒருவர் மட்டுமே பேசிக்கொண்டும் மற்றவர் எதிர்வினை ஆற்றாமலும் இருந்தால் எப்படி அந்தக் காதல் வளரும்? எத்தனையோ காதல்கள் மோதலில் முடிவதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. காதலில் ஒருவர் மற்றவரை குறை, நிறைகளோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். கஷ்ட, நஷ்டங்களில் பங்கெடுப்பது அவசியம். அமெரிக்க எழுத்தாளரும் பேச்சாளருமான Leo Buscaglia ‘ஒருவர் மீது மற்றவருக்கு ஆழ்ந்த நம்பிக்கையும் குறை, நிறைகளோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் இருக்கும் காதலர்களே சிறந்தவர்களாக இருக்க முடியும்’ என்கிறார்.

‘காதலுக்குக் கண்ணில்லை’ என்பதெல் லாம் பொய். முதல் பார்வையில் காதல் வருவது என்பதும் உண்மையல்ல. அப்படி வருவது ‘பிசிக்கல் அட்ராக்ஷன்’ எனும் உடல் கவர்ச்சி யில் சேரும். முதல் சந்திப்புக்கு பிறகு நன்கு பழகி, ஒருவரை ஒருவர் புரிந்து வருவதே உண்மையான காதல். அது ஆணோ, பெண்ணோ... தங்களுடைய சுக, துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள நம்பிக்கையான, சிறந்த ஒரு Companion ஒவ்வொருவருக்கும் அவசியம். அதுதான் காதல் இணை. பல விஷயங்களை காதல் இணையுடன் மட்டுமே நம்பிக்கையோடு பகிர்ந்து கொள்ள முடியும். காதலர்கள் தங்களுக்குள் பிரச்னைகள் வராமல், சுமுகமாக இருக்க சில வழிமுறை களைக் கையாள வேண்டும்.

ஒருவர், எல்லாவற்றிலும் தனது துணை சரியாக (Perfection) இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்து கொடுத்துப் போவது அவசியம். உங்கள் துணையின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பினால் கூட துணையின் இணக்கமும் சம்மதமும் இருந்தால் மட்டுமே ஈடுபட வேண்டும். அவர் உங்களுக்காகவே படைக்கப்பட்டவராக நினைத்து ஆதிக்கம் செலுத்தக் கூடாது. காதலிக்கும் போது இருக்கும் தீவிரம் திருமணத்துக்குப் பிறகும் இருக்க வேண்டும். இருபதோ, அறுபதோ... எந்த வயதிலும் உங்களுக்கு துணையின் மேல் காதல் இருக்குமானால் உங்கள் இல்லற வாழ்க்கையில் என்றென்றும் ஆனந்தமே!

(தயக்கம் களைவோம்!)

drug coupon open lilly coupons for cialis
drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
amoxicillin-rnp link amoxicillin endikasyonlar
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
concord neo concordia concord neo
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
abortion pill methods pathakwavecurecenter.com abortion pill video
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
amoxicilline amoxicillin endikasyonlar amoxicillin al 1000
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra prodej viagra online viagra prodej
viagra prodej viagra online viagra prodej
viagra prodej viagra koupit viagra prodej
online apotheke potenzmittel natur potenzmittel viagra kaufen apotheke osterreich
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
amoxicilline amoxicillin 500 mg amoxicillin 500 mg
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicillin nedir achieveriasclasses.com amoxicilline
feldene flas feldene feldene flash
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
acetazolamide cerebral edema acetazolamide cerebral edema acetazolamide 250 mg tablets
duphaston cijena bez recepta duphaston cijena bez recepta duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
neurontin gabapentin neurontin diskuze neurontin
neurontin gabapentin williamgonzalez.me neurontin
free cialis coupons acnc.com coupon prescription
viagra discount coupons online how to get free coupons discount pharmacy card
third trimester abortion pill spiritocagliese.it definition of abortion pill
third trimester abortion pill spiritocagliese.it definition of abortion pill
third trimester abortion pill types of abortion pill definition of abortion pill
duphaston forum house.raupes.net duphaston i ovulacija
voltaren voltaren retard voltaren nedir
lamisil crema lamisil pomada lamisil spray
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
flagyl perros flagyl vademecum flagyl precio
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
vermox prospect vermox mikor hat vermox
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
amoxicillin 500 mg amoxicillin endikasyonlar amoxicilline
cialis 5 mg cialis tablet cialis 100 mg
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
vermox pret corladjunin.org.pe vermox prospect
herbal abortion pill agama-rc.com information about abortion pill
amoxicillin-rnp achi-kochi.com amoxicillin endikasyonlar
voltaren gel blog.pragmos.it voltaren retard
cialis coupons free achrom.be lilly coupons for cialis
how much do abortion pill cost misoprostol abortion cost of medical abortion
printable coupons for cialis prescriptions coupons free cialis samples coupon
abortion pill cost abortion pill alternatives to abortion pill
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
priligy thailand priligy hinta priligy 30 mg
abortions facts 2nd trimester abortion pill where to get an abortion pill
pregnant women stories against abortion abortions
pregnant women dimaka.com abortions
dilation and curettage hysteroscopy blog.hoomla.se when is it too late to get an abortion
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
third trimester abortion clinics multibiorytm.pl abortion research paper
prescription discounts cards iis75europeanhosting.hostforlife.eu printable coupons for cialis
medical abortion clinics women pregnant abortion cost
drug prescription card cialis trial coupon lilly cialis coupons
buy naltrexone naltrexone implant removal what is ldn used for
revia medication does naltrexone block tramadol ldn colitis
buy naltrexone williamgonzalez.me ldn naltrexone
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names
naltrexone interactions low dose naproxen naltrexone structure

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • newyork

  நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

 • singaporebirds

  சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

 • turkey

  துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

 • climate

  ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

 • 25-06-2019

  25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்