SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உல்லாச உஷார்

2015-01-12@ 17:19:23

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்!

கரைமீறிச் சேர்ந்தாடும் காமக் கலப்பில்
உறைமீறி நோய்சேர்வ துண்டே -உறை
நம்பிக் கம்மாக் கரையோ கடற்கரையோ
தேடாமல் சும்மா இருத்தல் சுகம்!  - வைரமுத்து


ராகேஷ் கிருஷ்ணன் திருமணமானவன். அலுவலக வேலை தொடர்பாக மாதத்தில் பாதி நாட்கள் வெளிநாடுகளுக்குச் செல்வான். இளம் மனைவி சவிதாவுடன் இனிமையான இல்லறம்... எக்கச்சக்க சம்பளம்... இப்படி அற்புதமாக நகர்ந்து கொண்டிருந்தது வாழ்க்கை. சவிதா கர்ப்பமானாள். மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. ரத்தப் பரிசோதனையில் சவிதாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது... ‘ஹெச்.ஐ.வி. பாசிடிவ்’ என்றது ரிப்போர்ட். டாக்டர், ராகேஷை அழைத்தார். அவனையும் ரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னார்... அவனுக்கும் ஹெச்.ஐ.வி. பாசிடிவ். விசாரித்ததில் ராகேஷ் பேங்காங் போகிறபோதெல்லாம் பாலியல் தொழிலாளிகளுடன் உடலுறவு வைத்துக் கொண்டதை ஒப்புக்கொண்டான்.

‘யாரோ தவறு செய்ய, வேறொருவர் பலிகடா’ என்பதைப் போல, அவன் மூலமாக சவிதாவுக்குத் தொற்றியிருந்தது ஹெச்.ஐ.வி.  ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ்... எய்ட்ஸ் நோயின் முதல் அறிகுறி. Acquired Immuno Deficiency Syndrome என்பதன் சுருக்கமே எய்ட்ஸ் (AIDS). Human Immuno Deficiency Virus (HIV) என்ற வைரஸால்தான் எய்ட்ஸ் நோய் ஏற்படுகிறது. இந்த வைரஸ், செல்களில் உள்ள நியூக்கிளியசில் போய் உட்கார்ந்து ஆர்.என்.ஏ.வை தனக்கு ஏற்றாற்போல வேலை செய்ய வைக்கிறது. உடலின் எதிர்ப்புச்சக்தி பாதிப்படைகிறது. ஹெச்.ஐ.வி.யின் அமைப்பும் நிலையானதாக இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கிறது.

இதனால் அதை அழிப்பதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதும் தாமதமாகிறது. ஹெச்.ஐ.வி.யை அழிக்க மருந்துகள் இல்லை என்பதே மக்களின் நிரந்தர பயம்.   இந்த வைரஸ் எச்சில், தாய்ப்பால், ஜனன உறுப்புகளின் திரவங்கள், சுத்தமில்லாத ஊசிகள், ரத்தம் ஏற்றுவதன் மூலம், சுத்தமில்லாத சவரக் கத்திகள் பயன்படுத்துவதால் பரவக்கூடியது. சுத்திகரிக்கப்படாத அறுவை சிகிச்சை உபகரணங்கள், பல் மருத்துவ உபகரணங்கள் வழியாகவும் ஹெச்.ஐ.வி. வைரஸ் பரவும்... ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அழிக்க ஆரம்பிக்கும். வெளியில் எந்தமாற்றமும் தெரியாது. அதனால் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ‘எலிசா’ பரிசோதனையை செய்து ஹெச்.ஐ.வி.உள்ளதா என்று பார்ப்பார்கள். இதுவும் துல்லியமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

3 மாதங்கள் கழித்து மறுபடியும் ‘எலிசா’ டெஸ்ட் செய்து உறுதி செய்ய வேண்டும். ‘வெஸ்டர்ன் பிளாட்’ (Western blot) என்னும் சோதனையிலும் ஹெச்.ஐ.வி.யை கண்டறியலாம். ‘பாலிமரைஸ் செயின் ரியாக்ஷன்’ சோதனையில் 72 மணி நேரத்துக்குள் கண்டறிந்து விடலாம். ஹெச்.ஐ.வி. தாக்கினால் உடனடியாக ஒரு நபர் இறந்துவிட மாட்டார். இதில் 3 நிலைகள் உள்ளன. Persistent Generalized Lymphadenopathy  PGL என்பது முதல் நிலை. இதில் உடலில் உள்ள நிணநீர் சுரப்பிகள்விரிவடைய ஆரம்பிக்கும். இந்த நிலையில் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால்   பெரிய பாதிப்புகள் இருக்காது.

‘எய்ட்ஸ் ரிலேடட் காம்ப்ளக்ஸ்’ என்பது இரண்டாவது நிலை. இதில் விடாத காய்ச்சல், தலைவலி, குளிர் ஜுரம், வயிற்றுப்போக்கு, சரும நோய் போன்ற பிரச்னைகள் ஏற்படும். உடலின் எதிர்ப்புச்சக்தி மிகவும் குறைந்திருக்கும். இறுதி நிலையே எய்ட்ஸ்!  ஹெச்.ஐ.வி. இருப்பதாக தெரிந்ததுமே முறையான மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.  டிஸ்போசபிள் ஊசிகளை பயன்படுத்த வேண்டும். உடலுறவுக்கு ஆணுறையைப் பயன்படுத்த வேண்டும். பெண்களுக்கென்று பெண்ணுறை இப்போது கிடைக்கிறது. பாதுகாப்பான உடலுறவு கொள்வது அவசியம். ஹெச்.ஐ.வி. கணவனுக்கோ, மனைவிக்கோ இருந்தால் வாய்வழிப் புணர்ச்சி கூடாது. அப்படிச் செய்வதானால் டென்டல் கம்களை பயன்படுத்த வேண்டும்.

சலூனிலும் வீட்டிலும் புதிய பிளேடுகளை மட்டுமே சவரத்துக்குப் பயன்படுத்த வேண்டும். ரத்தம் கொடுக்கும் போதும் பெறும் போதும் ஹெச்.ஐ.வி. இல்லை என்பதைப் பரிசோதிப்பது அவசியம். ஹெச்.ஐ.வி. உள்ள தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேல், ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்று வாழ்பவர்களுக்கு எய்ட்ஸ் பயம் தேவையில்லை.

drug coupon open lilly coupons for cialis
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
estrace 2mg estrace strass
estrace 2mg estrace strass
concord neo concordia concord neo
concord neo concordia concord neo
cialis cvs coupon cialis cialis 20mg
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion arguments do abortions hurt second trimester abortion
doxycycline dosage blog.rewardsrunner.com doxycycline dosage
new prescription coupons free printable cialis coupons coupon prescription
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
cialis.com coupons cialis coupons and discounts coupons for prescriptions
discount coupons discount coupon code discount code
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
online apotheke potenzmittel http://viagrakaufenapothekeosterreich.com/ viagra kaufen apotheke osterreich
online apotheke potenzmittel http://viagrakaufenapothekeosterreich.com/ viagra kaufen apotheke osterreich
feldene flas feldene flas para que sirve feldene flash
nootropil review sporturfintl.com nootropil buy
cialis coupons printable alexebeauty.com prescription discount coupon
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
free cialis coupons acnc.com coupon prescription
viagra discount coupons online coupon for free discount pharmacy card
addiyan chuk chuk addyi addyi fda
duphaston forum house.raupes.net duphaston i ovulacija
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema tracyawheeler.com lamisil spray
abortion pill procedures price of an abortion pill free abortion pill
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
voltaren voltaren nedir voltaren ampul
home abortion pill methods having an abortion home abortion pill methods
addyi fda addyi review addyi review
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
costs of abortion pill after abortion pill abortion pill side effects
costs of abortion pill abortion pill price abortion pill side effects
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
amoxicillin-rnp achi-kochi.com amoxicillin endikasyonlar
voltaren gel voltaren retard voltaren retard
how much do abortion pill cost average cost of an abortion pill cost of medical abortion
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
cialis cialis 20 cialis tablet
cialis cialis nedir cialis tablet
vermox suspenzija mcmurray.biz vermox tablete nuspojave
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
vermox suspenzija mcmurray.biz vermox tablete nuspojave
neurontin 400 neurontin alkohol neurontin
getting an abortion abortion clinics in pensacola fl terminating pregnancy at 20 weeks
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
medical abortion clinics teen abortions abortion cost
buy naltrexone naltrexone classification what is ldn used for
naltrexone where to buy click naltrexone drug interactions
naltrexone where to buy click naltrexone drug interactions
low dose naltrexone lung cancer taking naltrexone too soon naltrexone over the counter

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mamthaa20

  காங்கிரஸ் எம்.பி.யான தபஸ் பாலின் இறுதி சடங்கு: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார்

 • accident20

  அவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்

 • 20-02-2020

  20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • poraattam20

  சென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு

 • aadi20

  மகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்