SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

teen age தித்திப்பா? திக் திக்கா?

2014-11-27@ 16:41:19

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்!

மோகநீர் சுழலும்
விழிக்குள்
ததும்புகிறது
நாணம்... - சுகுமாரன்


தீபிகாவுக்கு 14 வயது. படிப்பில் படுசுட்டி. துறுதுறுவென இருப்பாள். ஒருநாள் பருவமடைந்தாள். அவ்வளவுதான்... வீட்டில் கட்டுப்பாடுகள்  படையெடுத்தன... ‘வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது’, ‘வாசலில் நிற்காதே’, ‘ஆண் பிள்ளைகளோடு பேசாதே’, ‘சத்தமாக சிரிக்காதே’... இப்படி  ஏராளம். இது ஒருபுறமிருக்க அவளின் மஞ்சள் நீராட்டு விழா உறவினர் புடைசூழ கோலாகலமாக நடந்தது. அதுவும் தன் உடலில் ஏன் இந்த மாற்றம்  என்று அவள் புரிந்து கொள்வதற்குள் முடிந்தது.

உதிரப்போக்கு ஏன் ஏற்படுகிறது என்பதைக்கூட அவளுக்கு யாரும் சொல்லவில்லை. ஆளுக்கு ஓர் அறிவுரை என உறவினர் வேறு  பயமுறுத்தினார்கள். தீபிகா குழம்பிப் போனாள். பேசுவதும் படிப்பதும் குறைந்து போனது. தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை எடுப்பவள், குறைந்த  மதிப்பெண்களை வாங்க ஆரம்பித்தாள். தொலைக்காட்சியில் காதல் காட்சிகள் வந்தால் கண் இமைக்காமல் பார்த்தாள். கண்ணாடி முன்னால் வெகு  நேரம் நின்று அலங்கரித்துக் கொள்வதும் தன் உடலையும் அழகையும் தானே ரசிப்பதும் நடந்தன.

மாலை நேரங்களில் வாசலில் நின்றாள்... தெருவில் போகும் இளைஞர்களை வேடிக்கை பார்த்தாள். காதல் கதைகளை பாடப் புத்தகத்துக்குள்  வைத்துப் படித்தாள். பத்திரிகைகளில் வரும் கிசுகிசுக்களை ஆவலோடு வாசித்தாள். அவளுடைய மாற்றங்களை கவனித்த பெற்றோர் கண்டித்தார்கள்...  சில நேரங்களில் அடித்தார்கள். தீபிகா தன் டீச்சரிடம் அழுது புலம்பினாள். டீச்சர் அவளது பெற்றோரை அழைத்தார். ‘டீன் ஏஜ் பெண்ணை  இப்படியெல்லாம் நடத்தக் கூடாது... இந்த வயதில் இப்படி இருப்பது சகஜம். நீங்கள்தான் அவளைப் புரிந்து நடக்க வேண்டும்’ என்று அறிவுரை சொல்லி  அனுப்பினார்.

தீபிகா மட்டுமல்ல... பருவம் அடைந்தவுடன் பலரும் சந்திக்கும் பிரச்னை இது. ஆண், பெண்  இருபாலருமே 11 - 14 வயது காலகட்டத்தில்  ஹார்மோன் மாற்றங்களை சந்திக்கிறார்கள். மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து  கொனோட்டோரோபின் ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை ஆணுக்கு விதைப்பையை தூண்டுகின்றன... பெண்ணுக்கு கருமுட்டையை  உருவாக்குகின்றன. இதனால் ஆணுக்கு டெஸ்டோஸ்டிரான் செக்ஸ் ஹார்மோனாகவும் பெண்ணுக்கு ஈஸ்ட்ரோஜன் செக்ஸ் ஹார்மோனாகவும்  செயல்படுகின்றன. இதுதான் டீன் ஏஜில் உடல் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஆண் பிள்ளைகளுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவது, காலையில் எழுந்திருக்கும்போது குறி விறைத்திருப்பது, குரலில் மாற்றம் ஏற்படுவது,  கிளர்ச்சி தரும் கனவுகள் வருவதற்கெல்லாம் ஹார்மோன்களே காரணம். பெண்களுக்கு பருவம் அடைந்தவுடன் மாதவிடாய் ஏற்படுவது, மார்பகங்களில்  வளர்ச்சி, அக்குள், அடிவயிறு, பிறப்புறுப்பில் ரோமங்கள் வளர்வது போன்றவற்றுக்கும் காரணம் ஹார்மோன்களே. இயற்கையான இவ்விஷயங்களை  எதிர்கொள்ளும் போது டீன் ஏஜ் பருவத்திலுள்ளவர்கள் பயப்படலாம். பெற்றோர்தான் புரிய வைத்து அவர்களை பக்குவமாக வழிநடத்த வேண்டும்.

அதை விட்டுவிட்டு கண்டிப்பதோ, அடிப்பதோ தவறான வழிகளுக்குத்தான் அவர்களை கொண்டு செல்லும். அந்த வயதில் காதல் ரசம் சொட்டும்  புத்தகங்களை படிப்பதும் படங்களை பார்ப்பதும் இயல்பானதே. அதைப் பெரிதுபடுத்தி பிரச்னை செய்யக்கூடாது. ஒரு பெண் பருவமடைந்ததும், அவளது  அம்மா உதிரப்போக்கு எதனால் ஏற்படுகிறது என்பதையும் உடல் பற்றிய புரிதலையும் விளக்க வேண்டியதுஅவசியம். இதை விட்டுவிட்டு, ஊரைக்  கூப்பிட்டு மஞ்சள் நீராட்டு விழா நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை. உடல் பற்றிய முழுமையான புரிதல் உள்ளவர்களுக்கு அருமையானபருவம்  டீன் ஏஜ்.

drug coupon discount prescriptions coupons lilly coupons for cialis
drug coupon open lilly coupons for cialis
amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
abortion laws by state what is the abortion pill period after abortion
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
estrace 2mg estrace strass
estrace 2mg estrace strass
concord neo concordia concord neo
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion arguments cheap abortions second trimester abortion
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
feldene precio feldene d feldene gel precio
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
abortions facts aero-restauration-service.fr free abortion pill
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicilline amoxicillin amoxicillin nedir
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
viagra prodej viagra online viagra prodej
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
abortion price achieveriasclasses.com abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
free cialis coupons acnc.com coupon prescription
free cialis coupons coupons cialis coupon prescription
viagra discount coupons online how to get free coupons discount pharmacy card
third trimester abortion pill types of abortion pill definition of abortion pill
third trimester abortion pill types of abortion pill definition of abortion pill
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
voltaren voltaren nedir voltaren ampul
voltaren voltaren krem nedir voltaren ampul
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
home abortion pill methods having an abortion home abortion pill methods
cialis coupon 2015 cialis.com coupons free cialis coupons
cialis coupon 2015 cialis.com coupons free cialis coupons
addyi fda blog.plazacutlery.com addyi review
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
vermox pret corladjunin.org.pe vermox prospect
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
amoxicillin-rnp achi-kochi.com amoxicillin endikasyonlar
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
voltaren gel blog.pragmos.it voltaren retard
voltaren gel blog.pragmos.it voltaren retard
cialis coupons free lilly cialis coupon lilly coupons for cialis
how much do abortion pill cost average cost of an abortion pill cost of medical abortion
cialis prescription coupon printable coupons for cialis transfer prescription coupon
abortion pill cost abortion pill alternatives to abortion pill
abortion pill cost the cost of abortion alternatives to abortion pill
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
viagra helyett viagra cena viagra torta
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
abortion pill rights aictmkulahospital.org definition of abortion pill
abortion pill rights when is it too late to get an abortion pill definition of abortion pill
vermox suspenzija vermox bez recepta vermox tablete nuspojave
abortion pill costs cons of abortion pill about abortion pill
neurontin 400 f6finserve.com neurontin
neurontin 400 neurontin alkohol neurontin
priligy thailand priligy 30 mg priligy 30 mg
priligy thailand priligy 30 mg priligy 30 mg
priligy thailand priligy hinta priligy 30 mg
abortions facts chemical abortion pill where to get an abortion pill
pregnant women dimaka.com abortions
dilation and curettage hysteroscopy blog.hoomla.se when is it too late to get an abortion
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
trexan medication blog.aids2014.org naltrexone manufacturer
naltrexone injections site stopping ldn
vivitrol shot information open naltrexone other names

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்