SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மன நலம்

2014-10-10@ 15:08:16

நான் ஒரு இல்லத்தரசி. திருமணத்துக்கு முன் தைரியமானவளாகவே இருந்திருக்கிறேன். திருமணமானதும் என் மனநிலை மாறி விட்டது.  எதற்கெடுத்தாலும் பயம். எப்போதும் நெகட்டிவ் சிந்தனைகள். குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீடு திரும்பும் வரை என்ன நடக்குமோ,  ஏதாகுமோ என பயம். கணவர் வேலை முடிந்து வீடு திரும்பும் வரை அவருக்கு பத்து முறை போன் செய்து பத்திரமாக இருக்கிறாரா எனக்  கேட்கிறேன்.

என்னுடைய வயதான அம்மா, அப்பாவை நினைத்து இன்னொரு பக்கம் பயம். இரவு நேரத்தில் இந்தக் கவலைகள் மிகவும் அதிகமாவதால், தூக்க  மாத்திரை துணையின்றி தூங்க முடிவதில்லை. இது ஏதேனும் மனநோயின் அறிகுறியா?

மனநல மருத்துவர் லட்சுமிபாய்


உங்களைப் போலவே ஏராளமான பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது. உங்களுடைய இந்தப் பிரச்னைக்கு ‘ஆங்ஸைட்டி டிஸ்ஆர்டர்’ என்று  பெயர். அதீத கவலைகளின் வெளிப்பாடு இது. கல்யாணத்துக்கு முன்பு வரை உங்களுக்குப் பொறுப்புகள், கடமைகள் குறைவு. திருமணத்துக்குப் பிறகு  திருமணம் என்கிற அந்த அமைப்பை நீங்கள் மிகவும் அழுத்தமாக நம்புகிறீர்கள். நீங்கள் சந்தித்த ஏதோ ஒரு சம்பவம் அல்லது யாரோ ஒருவரின்  கஷ்டம் உங்களையும் அறியாமல் உங்களுக்குள் ஆழமாகப் பதிந்திருக்கிறது.

நீங்கள் பார்த்த ஏதோ ஒரு சோகமான திரைப்படம், டி.வி. சீரியல் என ஏதோ ஒன்றில் உங்களைப் பாதித்த அதே சம்பவம் உங்களுக்கும் நடந்து  விடுமோ என ஆழ்மனதில் உண்டான பயம்தான் இப்படியெல்லாம் உங்களை யோசிக்க வைக்கிறது. உங்களை வருத்துகிற, பாதிக்கிற, பயமுறுத்துகிற  அத்தனை விஷயங்களையும் தினமும் எழுதி வையுங்கள். ஒரு கட்டத்தில் நீங்கள் பயந்த மாதிரி அவற்றில் எதுவுமே நடக்கவில்லை என்று
உணர்வீர்கள்.

எப்போதும் பாசிட்டிவ் சிந்தனை உள்ள மனிதர்கள் பக்கத்திலேயே இருக்கப் பாருங்கள். நெகட்டிவ் சிந்தனை உள்ளவர்களுடன் நேரம் செலவிடுகிற  போது, அவர்களது நெகட்டிவ் எண்ணங்கள் உங்களையும் தொற்றிக் கொண்டு, உங்கள் மூளையில் ஓர் ஓரத்தில் போய் உட்கார்ந்து கொண்டு, அடிக்கடி  எட்டிப் பார்த்து, உங்களைத் தொந்தரவு செய்யும்.மனநல ஆலோசகரையும் நீங்கள் அவசியம் சந்தித்தாக வேண்டும். அவர் கொடுக்கிற உளவியல்  ரீதியான கவுன்சலிங்கும் சப்போர்ட்டிவ் தெரபியும் கவலைகள் இல்லாமல் வாழ உங்களுக்குக் கற்றுத் தரும்.

drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
abortion at 16 weeks link terminating a pregnancy
abortion at 16 weeks link terminating a pregnancy
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
doxycycline dosage blog.rewardsrunner.com doxycycline dosage
new prescription coupons abloomaccessories.com coupon prescription
new prescription coupons abloomaccessories.com coupon prescription
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
abortion pill services free abortions what is an abortion pill
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
viagra naturel viagra effet viagra femme
viagra prodej viagra online viagra prodej
viagra pret viagra helyett viagra cena
viagra pret viagra helyett viagra cena
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
priligy keskustelu priligy keskustelu priligy resepti
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
free abortion pill how much is a abortion pill how does an abortion pill work
free abortion pill how much is a abortion pill how does an abortion pill work
abortion price home abortion pill abortion pill is murder
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
cialis coupons and discounts coupon prescription cialis coupons free
acetazolamide cerebral edema partickcurlingclub.co.uk acetazolamide 250 mg tablets
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
cialis coupons printable manufacturer coupons for prescription drugs cialis coupons and discounts
free cialis coupons acnc.com coupon prescription
abortion pill procedures price of an abortion pill free abortion pill
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
voltaren voltaren nedir voltaren ampul
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
flagyl perros flagyl vademecum flagyl precio
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
vermox prospect vermox mikor hat vermox
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
amoxicillin 500 mg amoxicilline amoxicilline
how much do abortion pill cost cheap abortion pill cost of medical abortion
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
viagra helyett viagra wiki viagra torta
abortion pill rights aictmkulahospital.org definition of abortion pill
abortion pill costs abortion pill cost about abortion pill
voltaren patch bilie.org voltaren ampul
priligy thailand priligy 60 mg priligy 30 mg
cialis coupon lilly coupons for prescription drugs coupons for cialis 2016
lamisil crema lamisil pastillas lamisil
pregnant women dimaka.com abortions
medical abortion clinics teen abortions abortion cost
naltrexone alcohol treatment vivitrol dosage low dose naltroxone
low dose ldn blog.admissionnews.com ldn online
opioid antagonists for alcohol dependence half life of naltrexone naltrexone fibromyalgia side effects
buy naltrexone williamgonzalez.me ldn naltrexone
low dose naltrexone side effects autism naltrexone side effects low dose dr bihari ldn
naltrexone low dose depression low dose naltrexone buy how to get naltrexone out of your system

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • japan_animsehan11

  ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

 • wax_giant_pics

  மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்