SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொன்னால்தான் தெரியும்!

2014-09-18@ 16:30:24

இரவு பூராவும்
தட தடக்கும்
மணல் வண்டி
மாடுகள் பழகிக் கொண்ட
திருட்டு நடையைப்
பாதிச் சம்போகத்தில்
ரசிக்கிறாய்
தலைமுடியைப் பற்றி
இறுக அணைத்து

- கலாப்ரியா

பிரவீன்குமாருக்கு சாஃப்ட்வேரில் வேலை... கை நிறைய சம்பளம். ஒழுக்கவாதி. எந்த தப்பு தண்டாவும் பண்ணாதவன். வேலை முடிந்து களைப்பாக  வீடு வந்து, உடை கூட மாற்றாமல் படுக்கையில் விழுவான். காலையில் அவசரக் குளியல் முடித்து மீண்டும் ஓட்டம். காதலிக்கவோ, பெண் பற்றி  நினைக்கவோ நேரம் இல்லை. 30 வயது ஆன பிறகு, இனிமேலும் இவனை இப்படியே விட்டு விடக் கூடாது என பெற்றோரே திருமணம் பேசி  விட்டனர்.

ஸ்வேதா... அழகான, அறிவான பெண். நேரில் பார்த்த பிரவீன் சொக்கிப் போனான். சமீபத்தில் பார்த்த திரைப்படத்தின் கதாநாயகி சாயலில் இ ருந்த அவளை அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது. நண்பர்கள் கொடுத்த காதல், காமரச படங்களின் டி.வி.டி.களை விரும்பிப் பார்த்தான்.  ‘ஆஹா... இத்தனை நாள் இதையெல்லாம் தவற விட்டு விட்டோமே’ என வருந்தினான். அவனுள் உருவெடுத்த கிளர்ச்சி, திருமண நாள் நெருங்க  நெருங்க உச்சத்தை அடைந்தது. ‘அழகிய சினிமா நடிகை போன்ற பெண்ணை மணக்கப் போகிறோம்’ என்ற எண்ணம் அவன் உள்ளம் முழுக்க  ஆக்கிரமித்து இருந்தது. ‘முதலிரவு அன்றே எல்லாவற்றையும் முடித்து ஆண்மையை நிரூபித்து விட வேண்டும்... இல்லாவிட்டால் பெண் தவறாக  நினைத்து விடுவாள்’ என்று நண்பர்கள் உசுப்பேற்றி விட்டனர்.

முதலிரவு அன்று அறையின் உள்ளே பாலுடனும் புன்னகையுடனும் வந்தாள் ஸ்வேதா. நெருங்கி வந்த பிரவீனிடமிருந்து பிறந்த நாற்றம் ஸ்வே தாவை முகம் சுழிக்க வைத்தது. பிரவீனாலும் நினைத்த படி உறவில் ஈடுபட முடியவில்லை. அவனது உறுப்பில் தாங்க முடியாத வலி. ரத்தமும்  கசிய ஆரம்பித்தது. ஸ்வேதா பயந்து போனாள். ‘அய்யோ... நம் ஆண்மை அவ்ளோதானா’ என பீதியில் உறைந்தவனை, ஸ்வேதா சமாதானப்படுத்தி  டாக்டரிடம் அழைத்துப் போனாள்.

அவனுக்கு என்ன பிரச்னை?

இதற்கு பைமோசிஸ் (Phimosis) எனப்படும் பிறப்புக் குறைபாடுதான் காரணம். ஆணுறுப்பின் முன்தோலை பின் பக்கம் தள்ள முடியாதபடி ஃப்ருனலம் (Frunulum) என்ற கீழ்ப்பகுதியில் உள்ள இணைப்புச் சவ்வு கடினமாக அமைந்து இருக்கும். இதை சிறுவயதிலேயே பார்த்துசர்கம்சிஷன் (Circumcision) - அதாவது, ஆணுறுப்பின் முனைப்பகுதியை சுற்றி இருக்கும் தோலை வெட்டி நீக்கிவிடுதல் செய்திருந்தால், இந்தப் பிரச்னை ஏற்பட்டு இருக்காது. ஆணுறுப்பின் முன்தோலை பின் தள்ளி, முனைப்பகுதியை சுற்றிலும் உள்ள பகுதியை சுத்தமாக கழுவாவிட்டால், முனைப்பகுதியை சுற்றி ஸ்மேக்மா (Smegma) எனப்படும் மெழுகு போன்ற திரவம் சுரந்து, உலர்ந்து ஆணுறுப்பில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இது மனைவியை முகம் சுழிக்க வைக்கும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹெல்த் செக்கப் என்பது மேலோட்டமாக கட்டண வசூலாக மட்டுமே நடத்தப்படுகிறது. ஆணுறுப்பை பரிசோதிப்பது  அதில் முக்கியமானது. பல ஹெல்த் செக்கப்களில் அதை செய்யாமலே விட்டு விடுகிறார்கள். பெற்றோரும் இனப்பெருக்க உறுப்புகளை சுத்தமாக  வைத்திருப்பது பற்றி பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவது மிக அவசியம். அறியாமை உள்ளவர்கள் தயங்காமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.
இஸ்லாமிய சமுதாயத்தில் சர்கம்சிஷனைத்தான் ‘சுன்னத்’ என்ற பெயரில் செய்கிறார்கள். யூத மதத்திலும் இந்த முறை உண்டு.

இப்படிச் செய்து கொள்பவர்களுக்கு மேற்கண்ட பிரச்னை வர வாய்ப்பில்லை. மற்றவர்கள் கண்டிப்பாக தினமும் முன்தோலை பின்தள்ளி முனைப் பகுதியை சுத்தமான நீரால் கழுவ வேண்டும். அப்படி செய்யாவிட்டால் ஆணுறுப்பில் கிருமிகள் சேர்ந்து நாட்போக்கில் சீழ் கட்டிவிடவும் வாய்ப்புண்டு. மனை விக்கும் இந்த கிருமிகள் பரவி விடக் கூடும். சுத்தமாக இருந்தாலே பல பிரச்னைகள் வர வாய்ப்பில்லை. இது போன்ற பேசத் துணியா விஷயங்கள் பலவற்றை இங்கே தெளிவாகப் பேசுவோம்!

மனித குலம் ஒருவர் மீது ஒருவர் அன்பு செய்வதற்காக உருவானதுதான் பாலியல் கலை. காமம் என்றாலே முகம் சுழிக்கும் போக்கு நிலவுவதற்குக்  காரணம் அறியாமை. காமத்தில் தவறு ஏதும் இல்லை. அதை தவறாக செய்வதுதான் தவறு. தயக்கங்களாலும் குற்ற உணர்ச்சிகளாலும் சூழப்பட்டு,  மிகச்சிறு பிரச்னைகளை எளிதாகத் தீர்க்கும் முறையை அறியாமல் வாழ்க்கையையே தொலைப்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.

வயது வந்த ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வழிகாட்டும் இப்பகுதியை வழங்குபவர் பிரபல செக்ஸாலஜிஸ்ட் டி.நாராயண ரெட்டி. இந்தியா வில் முதன்முதலாக பாலியல் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் கிளினிக் தொடங்கியவரும் இவரே. பல சர்வதேச விருதுகளையும் அங்கீகாரங்களை யும் பெற்றிருக்கும் டாக்டர் நாராயண ரெட்டி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் பிரச்னைகளுக்கு அறிவியல் வழிமுறையில் வழிகாட்டி வருகி றார்.

(தயக்கம் களைவோம்!)

cialis trial coupon lilly cialis coupon prescription drugs coupon
abortion at 16 weeks open terminating a pregnancy
estrace 2mg estrace strass
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion arguments how late can you have an abortion second trimester abortion
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
feldene precio feldene d feldene gel precio
deroxat et alcool deroxat 10 mg deroxat notice
cialis.com coupons cialis coupons and discounts coupons for prescriptions
discount coupons best coupon sites discount code
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
viagra naturel viagra femme viagra femme
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
online apotheke potenzmittel natur potenzmittel viagra kaufen apotheke osterreich
viagra pret viagra pret viagra cena
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
free abortion pill teen abortion pill how does an abortion pill work
abortion price home abortion pill abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
cialis coupons printable alexebeauty.com prescription discount coupon
cialis coupons and discounts prescription coupon cialis coupons free
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
neurontin gabapentin neurontin 400 neurontin
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
voltaren voltaren jel voltaren nedir
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 prescription discount coupon free cialis coupons
addyi fda blog.plazacutlery.com addyi review
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
vermox prospect vermox mikor hat vermox
amoxicillin 500 mg amoxicillin endikasyonlar amoxicilline
costs of abortion pill abortion pill price abortion pill side effects
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
vermox pret corladjunin.org.pe vermox prospect
vermox pret corladjunin.org.pe vermox prospect
prescription discount coupons coupon for prescriptions online cialis coupons
herbal abortion pill types of abortion pill information about abortion pill
printable coupons for cialis prescriptions coupons free cialis samples coupon
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
viagra helyett viagra pret viagra torta
neurontin 400 neurontin diskuze neurontin
priligy thailand priligy hinta priligy 30 mg
cialis coupon lilly funtimeleisure.co.uk coupons for cialis 2016
lamisil crema lamisil pastillas lamisil
dilation and curettage hysteroscopy against abortion articles when is it too late to get an abortion
third trimester abortion clinics multibiorytm.pl abortion research paper
prescription discounts cards iis75europeanhosting.hostforlife.eu printable coupons for cialis
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
medical abortion clinics women pregnant abortion cost
medical abortion clinics teen abortions abortion cost
when to take naltrexone click revia side effects
naltrexone alcohol treatment vivitrol dosage low dose naltroxone
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter
naltrexone interactions naltrexone drug test naltrexone structure
naltrexone mechanism of action vivitrol implant low dose naltrexone australia

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்