SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோழர் : பாப்பா உமாநாத்

2014-04-03@ 16:15:57

1931 ஆகஸ்ட் 5 அன்று அலமேலு - பக்கிரிசாமியின் மூன்றாவது குழந்தையாக, காரைக்காலில் பிறந்தார் இவர். தனலஷ்மி என்று பெயர்  சூட்டப்பட்டது.  விரைவிலேயே அப்பாவை இழந்தார்.  இதனால் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருந்தது. மூன்று குழந்தைகளுடன் அலமேலு தன்  சகோதரர் வேலை செய்யும் பொன்மலைக்கு வந்தார். அங்கே தொழிலாளர்கள் சாப்பிடு வதற்காக மெஸ் ஒன்றை ஆரம்பித்தார். பள்ளி சென்ற நேரம்  தவிர, மற்ற நேரங்களில் அம்மாவுக்கு உதவியாக வேலை செய்துகொண்டிருப்பார் பாப்பா. தொழிலாளர்கள் தனலஷ்மியின் வேலை செய்யும்  நேர்த்தியைக் கண்டு, அன்புடன் ‘பாப்பா’ என்று அழைக்க ஆரம்பித்தனர். அதுவே அவருடைய பெயராக நிலைத்துவிட்டது.

ரயில்வே தொழிலாளர் சங்கத்தில் உழைக்கும் மக்களின் போராட்டங்களோடு, விடுதலைப் போராட்டத்தையும் அறிந்துகொண்டார் பாப்பா. நிறைய  தலைவர்களின் பேச்சுகளைக் கேட்டார். பாலர் சங்கத்தில் சேர்ந்தார். அரசியல் பாடங்களைக் கற்றுக்கொண்டதோடு, மற்ற குழந்தைகளுக்கு வகுப்பு  எடுக்கவும் செய்தார். இளம் வயதிலேயே பேச்சாற்றலும் தலைமைப் பண்பும் அவருக்கு வாய்த்திருந்தது. பாலர் சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக  இருந்த பாப்பா, எட்டாம் வகுப்புடன் பள்ளிக் கல்வியை விட்டு வெளியேறினார். ஆனாலும், சொந்த முயற்சியில் நிறையப் படித்தார். ஆங்கிலம்  கற்றுக்கொண்டார். ‘தொழிலரசு’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக வேலை செய்தார்.

திருச்சிக்கு வரும் பொதுவுடைமை இயக்க தலைவர்கள் பலரால் பாப்பா ஈர்க்கப்பட்டார். அப்படித்தான் கே.பி.ஜானகியம்மாளின்  அறிமுகம் கிடைத்தது.  ஜானகியம்மாள் பாலர் சங்கத்துக்கு நாட்டுப்பற்று மிக்க பாடல்களை ஊட்டி வளர்த்தார். 1943ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பொன்மலை  தொழிலாளர்கள் பங்கேற்ற போது, பாப்பாவும் முழக்கங்கள் போட்டார். தானே விருப்பத்துடன் சிறை சென்றார். 12 வயது என்பதால் நீதிமன்றம் அவரை  விடுவித்துவிட்டது. 1945ம் ஆண்டு விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பாப்பாவுக்கு நிறைய  தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. கட்சியின் பல நடவடிக்கைகளில் தன்னை இணைத்துக்கொண்டார்.

1948ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு, பல தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதனால், பாப்பாவையும் அவரது அம்மாவையும்  (லஷ்மியம்மா என்ற பெயரில்) சென்னைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவு வாழ்க்கை தொடங்கியது. அப்போது உமாநாத் அறிமுகம் கிடைத்தது.  அம்மா, பாப்பா, உமாநாத் உள்பட பல தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். காவலர்கள் எவ்வளவோ துன்புறுத்தியபோதும் பாப்பாவிடமிருந்து ஒரு  தகவலும் பெற முடியவில்லை. லஷ்மியம்மா, பாப்பா உள்பட ஏராளமான தோழர்கள் சிறைக்குள்ளேயே உண்ணாவிரதம் இருந்தனர். 22வது நாள்  லஷ்மியம்மாவின் உயிர் பிரிந்தது. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகுவதாக இருந்தால் மட்டுமே அம்மாவின் உடலைப் பார்க்க அனுமதி கிடைக்கும்  என்றார்கள். கோரிக்கையையே நிராகரித்தார் பாப்பா.

1952ல் உமாநாத்தும் பாப்பாவும் திருமணம் செய்துகொண்டனர். தாலியோ, சடங்குகளோ இன்றி புரட்சிகரமாக அவர்களது திருமணம் நடைபெற்றது.  ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக, கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.1970ல் கே.பி.ஜானகியம்மாளும் பாப்பாவும் சேர்ந்து ஜனநாயக மாதர்  சங்கத்தை நிறுவினார்கள். அடுத்த 20 ஆண்டுகள் பொதுச்செயலாளராக இருந்து வழி நடத்தினார் பாப்பா. பெண்கள் பிரச்னைகளுக்கான போராட்டங்கள்,  தொழிற்சங்கப் போராட்டங்கள், விவசாய சங்கப் போராட்டங்கள்... இப்படி அவர் பங்கேற்காத போராட்டங்களே கிடையாது. திருச்சி தொகுதியின்  எம்.எல்.ஏவாகவும் சிறப்பாகச் செயலாற்றினார் பாப்பா. 3 பெண் குழந்தைகள், கணவர், குடும்பம், கட்சிப் பணி, பெண்கள் முன்னேற்றம் என்று  சகலத்தையும் திறமையாகக் கையாண்டு, அற்புத மான பெண்ணாகத் திகழ்ந்த பாப்பா, 2010 டிசம்பர் 17 அன்று ஓய்வெடுத்துக் கொண்டார்.

நன்றி குங்குமம் தோழி

estrace 2mg estrace strass
cialis cvs coupon cialis coupon cialis 20mg
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion clinics in miami abcomke.sk abortion research paper
doxycycline dosage doxycycline sandoz side effects doxycycline dosage
doxycycline dosage doxycycline sandoz side effects doxycycline dosage
kamagra uk kamagra uk kamagra uk
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
cialis.com coupons cialis coupons and discounts coupons for prescriptions
abortion pill methods abortion pill cost without insurance abortion pill video
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
the cost of abortion free abortion pill how to get an abortion pill
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra naturel viagra effet viagra femme
viagra naturel viagra effet viagra femme
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
priligy keskustelu priligy keskustelu priligy resepti
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
feldene flas feldene flas para que sirve feldene flash
abortion price home abortion pill abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
neurontin gabapentin williamgonzalez.me neurontin
neurontin gabapentin neurontin 400 neurontin
free cialis coupons coupons cialis coupon prescription
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
abortion pill quotes achrom.be chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
voltaren voltaren retard voltaren nedir
lamisil crema lamisil lamisil spray
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
voltaren voltaren krem nedir voltaren ampul
voltaren voltaren ampul voltaren ampul
flagyl perros zygonie.com flagyl precio
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor tablets price buy crestor 10 mg
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
neurontin alkohol neurontin cena neurontin 400
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
cialis 5 mg cialis tablet cialis 100 mg
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
vermox pret vermox prospect vermox prospect
cialis coupons free achrom.be lilly coupons for cialis
how much do abortion pill cost average cost of an abortion pill cost of medical abortion
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
cialis cialis nedir cialis tablet
printable coupons for cialis prescriptions coupons free cialis samples coupon
printable coupons for cialis prescriptions coupons free cialis samples coupon
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
cialis online coupon free cialis samples coupon cialis savings and coupons
abortion procedure alessiariflesso.com home abortion pill methods
viagra helyett viagra pret viagra torta
abortion pill rights price of an abortion pill definition of abortion pill
voltaren patch bilie.org voltaren ampul
priligy thailand priligy hinta priligy 30 mg
priligy thailand priligy 30 mg priligy 30 mg
abortions facts effects of abortion pill where to get an abortion pill
lamisil crema lamisil pastillas lamisil
lamisil crema lamisil pastillas lamisil
cialis online coupon ambito20.it prescription discount coupons
abortion clinics in virginia beach gamefarm.se 12 weeks abortion
against abortion number of abortions per year abortion videos
drug prescription card free coupon for cialis lilly cialis coupons
naltrexone alcohol floridafriendlyplants.com implant for opiate addiction
naltrexone alcohol floridafriendlyplants.com implant for opiate addiction
naltrexone alcohol treatment pallanuoto.dinamicatorino.it low dose naltroxone
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter
trexan medication ldn naltrexone naltrexone manufacturer
opioid antagonists for alcohol dependence half life of naltrexone naltrexone fibromyalgia side effects
order naltrexone saveapanda.com how naltrexone works

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kedarnath

  கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

 • JadeMineMyanmar

  மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

 • protestsdan

  மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

 • sachinbday

  46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

 • fingersgirl

  அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்