SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல் எனும் கற்கால கொடூரம்

2014-01-28@ 16:38:09

அன்று திரைப்படத்தில் பார்த்ததையே தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதே சம்பவம் இன்றைக்கு மீண்டும் மீண்டும்...

ஒரு பத்திரிகையாளர் ஈரானின் தொலைதூர கிராமத்தின் வழியே செல்லும்போது கார் பழுதாகிறது. அதைச் சரி செய்துகொண்டிருக்கும்போது, நடுத்தர  வயதுப் பெண் ஒருவர் அவரோடு பேச முனைகிறார். மிகுந்த முயற்சிக்குப் பிறகு ஒரு தேனீருடன் சந்திப்பு நிகழ்கிறது. அப்போதுதான் உலகத்தையே  அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் உண்மை பதிவாகிறது. அந்தப் பெண்ணின் உறவுக்காரர் சோராயாவுக்குத்தான் இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கிறது. அதுவும்  முன்தினம். அந்த ரத்தத்தின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. அவரது கண்ணீர் வரலாறு பத்திரிகையாளரின் கேசட்டில் அவலத்தின் கறையாகப்  படிகிறது.

சோராயாவின் கணவன் வீட்டையும் குழந்தைகளையும் கவனிப்பதே இல்லை. ஆனால், ஆசை மட்டும் அடங்கவில்லை. 14 வயது இளம்பெண்ணை  மணம் முடிக்க திட்டமிட்டிருந்தான். அதற்கு முன் மனைவியிடமிருந்து விவாகரத்து வாங்க வேண்டும். உள்ளூர் தலைவரின் உதவியோடு காய்  நகர்த்துகிறான். அந்த ஊர்த் தலைவன், ‘கணவனுக்கு விவாகரத்து கொடுத்துவிட்டு, என் ஆசைநாயகியாக இரு... உன் பொருளாதாரத் தேவையை நான்  கவனித்துக்கொள்கிறேன்’ என்கிறான். சோராயா எப்படி இதற்கெல்லாம் உடன்படுவார்? அவரது குழந்தைகள்தானே அவர் உலகம்? குழந்தைகளைக்  காப்பாற்றுவதற்காக ஒரு வீட்டில் வேலைக்குச் செல்கிறார்.

அந்த வீட்டில் இருக்கிற ஓர் ஆணுக்கும் சோராயாவுக்கும் உறவு இருப்பதாக ஊர்த்தலைவனும் கணவனும் அவதூறு பரப்புகிறார்கள். பிரச்னை  விசாரணைக்கு வருகிறது. அந்த வீட்டு ஆண் ஊர்த்தலைவனால் மிரட்டப்பட, எதுவுமே நடக்காவிட்டாலும் நடந்ததாகப் பொய்சாட்சி சொல்கிறான்.உறவுக்காரப்பெண் எவ்வளவோ போராடியும், அந்தக்  குற்றச்சாட்டிலிருந்து சோராயாவை விடுவிக்க முடியவில்லை. சோராயாவை ஊர் மத்தியில்  கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என தீர்ப்பு வருகிறது. சோராயா அழைத்து வரப்படுகிறார். குழி வெட்டப்படுகிறது. பர்தா நீக்கப்படுகிறது. அவரது  உயரத்தில் பாதியளவு கொண்ட குழிக்குள் இறக்கப்படுகிறார். கற்கள் குவிக்கப்படுகின்றன.

முதலில் அவரது அப்பா அழைக்கப்படுகிறார். கல் கொடுக்கப்படுகிறது. எறியப்படுகிறது. அடுத்து கணவன், மகன் என வரிசையாக கற்கள் கொடுக்கப்படுகின்றன. எறியப்படுகின்றன. வன்மமும் வெறுப்பும் கோபமும் சேர்ந்து அத்தனை கற்களும் அவர் மீது விழுகின்றன.ரத்தம் தகிக்கும்  வாசனையோடு இந்த உண்மையைக் கேட்கிறார் அந்தப் பத்திரிகையாளர். உலகம் உண்மையை அறிகிறது. 2008ல் வெளிவந்த  The Stoning  of Soraya M என்ற இந்தத் திரைப்படத்தைப் பார்த்து, கதறாதவர்கள் இருக்கவே முடியாது. இது கற்பனை திரைப்படம் அல்ல. 1986ம்  ஆண்டு ஈரானில் கற்களால் அடித்துக் கொல்லப்பட்ட அப்பாவி சோராயாவின் வாழ்க்கையை உலகத்துக்குச் சொல்லும் ஆவணம்.

கற்கள் எறிந்து கொல்லும் பழங்கால வழக்கம் இந்த 21ம் நூற்றாண்டிலும் உலகின் 15க்கும் அதிக நாடுகளில் வழக்கத்தில் இருக்கிறது என்பது  எவ்வளவு அவமானகரமான விஷயம்... பழமைவாதமும் மதவாதமும் ஊறியிருக்கும் நாடுகளில் இன்றும் ‘கல் எறிந்து கொல்லுதல்’ என்ற கொடூர  தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. 2008ல் சோமாலியாவில் ஆயிஷா இப்ராஹிம் டுஹுலோ என்ற 14 வயது பெண் கல் எறிதலில்  கொல்லப்பட்டார். சில  கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்தப் பெண், புகார் அளித்தார். அந்தக் கயவர்களே விசாரணையாளர்களாக  வந்து, அவர் மீது பாலியல் குற்றங்களைச் சுமத்தினார்கள். தண்டனை அளித்தார்கள். 14 வயது என்பதால் கருணை காட்டும்படி  ஆயிஷாவின் அப்பா  கெஞ்சினார்.

‘ஆயிஷாவின் வயது 21’ என்று அவர்களே சான்றிதழ் அளித்து, ஆயிரம் பேர்  கூடியிருந்த மைதானத்தில் கல் எறிந்து கொன்றார்கள். 2012ல்  மாலியிலும் சவூதி அரேபியாவிலும் இரண்டு பெண்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றன. பாகிஸ்தானில் இந்த ஆண்டு மட்டும் இரண்டு  கல் எறி கொலைகள் அரங்கேற்றப்பட்டு இருக்கின்றன. ஜூலை மாதம் அரிஃபா பீவிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அலமாரியில் ஒரு  செல்போன் வைத்திருந்ததுதான்  அரிஃபா செய்த குற்றம். அதற்காக கணவன், குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களால் கல் எறிந்து கொல்லப்பட்டார்  அரிஃபா.

சகினா மொஹம்மதி அஸ்தியானி ஈரானைச் சேர்ந்தவர். உறவினன் ஒருவன் அஸ்தியானியின் கணவரைக் கொலை செய்துவிட்டான். கொலைக்கு  உடந்தை மற்றும் பிற ஆண்களுடன் உறவு போன்ற குற்றங்கள் அஸ்தியானியின் மீது சுமத்தப்பட்டன. ஈரானிய மதச் சட்டப்படி திருமணம் ஆகாத பெண்களுக்கு 99 கசையடிகள்... திருமணம் ஆன பெண்களுக்கு கல் எறிந்து கொல்லும் மரண தண்டனை. கொலைக் குற்றத்துக்கு ஆதாரம் இல்லாததால் அஸ்தியானியின் தண்டனையை உடனே நிறைவேற்ற முடியவில்லை. சிறையில் இருக்கிறார் அஸ்தியானி.

அவருடைய குழந்தைகள் தங்கள் தாயை மீட்க, மனித உரிமைகள் அமைப்பின் உதவியுடன் போராடி வருகிறார்கள். உலகம் முழுவதும் கல் எறிந்து  கொல்லும் மரண தண்டனைக்கு எதிர்ப்பும் அஸ்தியானிக்கு ஆதரவும் அதிகரித்து வருகிறது. எனினும் அவருக்கு ஆபத்து நீங்கவில்லை.  இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை ஆதரிக்கும் மக்களும் இருக்கிறார்கள். இந்தோனேஷியாவில் 42%, ஜோர்டானில் 70%, எகிப்தில் 82%,  பாகிஸ்தானில் 82%, நைஜீரியாவில் 56% மக்களின் ஆதரவு இருப்பதாகச் சொல்லும் ஓர் ஆராய்ச்சி முடிவு அதிர்ச்சியளிக்கிறது.

drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
abortion laws by state americanstreethockey.com period after abortion
coupons cialis cialis coupon codes new prescription coupon
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
cialis cvs coupon cialis cialis 20mg
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments cheap abortions second trimester abortion
doxycycline dosage doxycycline sandoz side effects doxycycline dosage
doxycycline dosage doxycycline sandoz side effects doxycycline dosage
new prescription coupons free printable cialis coupons coupon prescription
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
cialis.com coupons cialis coupons and discounts coupons for prescriptions
abortion pill services what is an abortion pill what is an abortion pill
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
lamisil 1 lamisil lamisil pastillas
lamisil 1 lamisil lamisil pastillas
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra naturel viagra effet viagra femme
viagra prodej viagra online viagra prodej
amoxicilline amoxicillin 500 mg amoxicillin 500 mg
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
priligy keskustelu blog.aids2014.org priligy resepti
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
feldene flas feldene feldene flash
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions cialis.com coupon coupons for cialis printable
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
flagyl perros flagyl jarabe flagyl
free cialis coupons cialis savings and coupons coupon prescription
viagra discount coupons online coupon for free discount pharmacy card
third trimester abortion pill spiritocagliese.it definition of abortion pill
duphaston forum duphaston duphaston i ovulacija
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema lamisil pomada lamisil spray
voltaren voltaren ampul voltaren ampul
voltaren voltaren krem nedir voltaren ampul
addyi fda blog.plazacutlery.com addyi review
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
neurontin alkohol neurontin cena neurontin 400
vermox prospect vermox mikor hat vermox
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
priligy 30 mg community.vitechcorp.com priligy kokemuksia
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
cialis cialis 20 cialis tablet
abortion pill cost the cost of abortion alternatives to abortion pill
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
viagra helyett viagra wiki viagra torta
viagra helyett viagra pret viagra torta
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
priligy thailand priligy hinta priligy 30 mg
abortion clinics in virginia beach gamefarm.se 12 weeks abortion
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
side effects of naltrexone 50 mg maltrexon what is naltrexone
naltrexone where to buy naltrexone prescribing information naltrexone drug interactions
opioid antagonists for alcohol dependence link naltrexone fibromyalgia side effects
buy naltrexone maltrexon ldn naltrexone
naltrexone injections click stopping ldn
naltrexone injections click stopping ldn
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names
naltrexone interactions naltrexone drug test naltrexone structure

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்