SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏழிசை வல்லபி

2013-04-30@ 12:15:37

பாட்டு, நடிப்பு, அரசியல் என்று பல் துறைகளில் முத்திரை பதித்த பெண்கள் மிகவும் குறைவு. அதில் கே.பி.சுந்தராம்பாளுக்கு முக்கியமான இடம்  என்றும் உண்டு!

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 1908 அக்டோபர் 10 அன்று பிறந்தவர் சுந்தராம்பாள். அவருடைய அம்மா பாலாம்பாள். அதனால் இவர் கொடுமுடி  பாலாம்பாள் சுந்தராம்பாள் (கே.பி.எஸ்.) என்று அழைக்கப்பட்டார். ஏழ்மையான குடும்பம். சிறுவயதிலேயே சுந்தராம்பாள் நன்கு பாடுவார்.

அவருடைய குரல் வளம் வெளியே கேட்க ஆரம்பித்தவுடன், கோயிலில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. சுந்தராம்பாளின் கணீர் குரலைக் கேட்க  வெளியூரில் இருந்தெல்லாம் ரசிகர்கள் வந்தனர். ஒருமுறை ரயிலில் பயணம் செய்தபோது, சுந்தராம்பாள் பாடுவதைக் கேட்டு அவருக்கு வாய்ப்பு  வழங்கினார் வேலூர் நாயர் என்ற நாடக கம்பெனிக்காரர். ‘நல்லதங்காள்’ நாடகத்தில் ஞான
சேகரன் என்ற ஆண் வேடம் சுந்தராம்பாளுக்கு வழங்கப்பட்டது.

அவருடைய குரலும் நடிப்பும் நிறைய வாய்ப்பு களை வாரி வழங்கின. 1917 முதல் 1927 வரை இலங்கை முழுவதும் நடைபெற்ற நாடகங்களில்  நடித்தார். ‘நல்லதங்காள்’, ‘வள்ளி திருமணம்’, ‘பவளக்கொடி’ உள்பட முக்கிய நாடகங்களில் சுந்தராம்பாளே நடித்தார். நடிப்பும் பாட்டும் ஏராளமான  ரசிகர்களை அவருக்குச் சம்பாதித்துக் கொடுத்தன.

1926ல் எஸ்.ஜி.கிட்டப்பாவும் சுந்தராம்பாளும் இணைந்து ‘வள்ளி திருமண’த்தில் நடித்தனர். நாடகத் திருமணத்தில் காதலான இருவரும், பிறகு நிஜ  திருமணம் செய்துகொண்டனர். மிகக்குறுகிய காலத்திலேயே கிட்டப்பா இறந்து போனார். அதற்குப் பிறகு சுந்தராம்பாள் ஆண் நடிகர்கள் யாருடனும்  சேர்ந்து நடிக்கவில்லை. தானே ஆணாக நடித்து, ஒரு பெண்ணை இணையாக நடிக்க வைத்தார்.

இக்காலகட்டத்தில் சுந்தராம்பாள் கதர் இயக்கம், தீண்டாமை எதிர்ப்பு, ஆங்கிலேய எதிர்ப்பு போன்ற இயக்கங்களில் முக்கிய பங்கேற்றார். மேடைகளில்  தேச பக்தி பாடல்களைப் பாடினார். மக்களை எழுச்சி கொள்ளச் செய்தார்.திரைப்படங்களிலும் அவரே பாடி நடித்தார். ‘நந்தனார், மணிமேகலை,  ஔவையார், பூம்பு கார், மகாகவி காளிதாஸ், திருவிளையாடல், கந்தன் கருணை, காரைக்கால் அம்மையார்’ ஆகியவை கே.பி.எஸ். நடித்த  திரைப்படங்களில் முக்கியமானவை.

‘ஔவையார்’ படத்தில் நடித்ததற்காக அதுவரை யாரும் பெறாத தொகை சுந்தராம்பாளுக்கு வழங்கப்பட்டது.  1958ல் காமராஜர் அமைச்சரவையில்  மேல் சபை உறுப்பினராக இருந்தார் சுந்தராம்பாள். பத்மபூஷண், ஏழிசை வல்லபி, இசைப் பேரறிஞர் உள்பட பல பட்டங்களைப் பெற்ற சுந்தராம்பாள்  1980ல் மறைந்தார். அவர் பாடிய பாடல்கள் காலம் உள்ள வரை நிலைத்திருக்கும்... அவர் புகழும் நிலைத்திருக்கும்!

(நன்றி குங்குமம் தோழி)

amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments cheap abortions second trimester abortion
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
discount coupons best site for coupons discount code
abortion pill methods pathakwavecurecenter.com abortion pill video
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
viagra naturel viagra effet viagra femme
viagra naturel viagra effet viagra femme
viagra prodej viagra online viagra prodej
online apotheke potenzmittel natur potenzmittel viagra kaufen apotheke osterreich
viagra pret viagra viagra cena
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
feldene flas feldene flas para que sirve feldene flash
abortion price home abortion pill abortion pill is murder
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
coupons for prescriptions cialis.com coupon coupons for cialis printable
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
free cialis coupons cialis savings and coupons coupon prescription
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
third trimester abortion pill spiritocagliese.it definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
voltaren voltaren retard voltaren nedir
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
cialis tadalafil cialis pris cialis patent
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
crestor rosuvastatin 10mg price crestor tablets price buy crestor 10 mg
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
herbal abortion pill agama-rc.com information about abortion pill
amoxicillin-rnp achi-kochi.com amoxicillin endikasyonlar
voltaren gel blog.pragmos.it voltaren retard
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
priligy thailand priligy 30 mg priligy 30 mg
cialis online coupon ambito20.it prescription discount coupons
where to get naltrexone implant site stopping ldn
naltrexone where to buy naltrexone prescribing information naltrexone drug interactions
naltrexone alcohol treatment vivitrol dosage low dose naltroxone
naltrexone alcohol treatment go low dose naltroxone
naltrexone moa naltrexone low dose fibromyalgia naltrexone medication
buy naltrexone how does naltrexone make you feel ldn naltrexone
naltrexone injections site stopping ldn
alcohol naltrexone charamin.com naltrexone uk

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-04-2019

  22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்