SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மறக்கத் தெரிய வேண்டும்

2013-03-15@ 14:46:18

தன் தகுதிக்கு மீறி என்னை சென்னையின் பிரபல கல்லூரியில் சேர்த்தார் அப்பா. அந்த கோ-எஜுகேஷன் கல்லூரி புதிதாக, பிரமிப்பாக இருந்தது.  முதல் வருடம் படித்தபோது அவன் அறிமுகமானான். ‘ஹாய்... ஹலோ’ என ஆரம்பித்த நட்பு, நாளுக்கு நாள் நெருக்கமானது. நான் அவன் காதலை  ஏற்றுக் கொண்டேன். அவன் மீதான நம்பிக்கையில் அவன் கேட்டபோதெல்லாம் என்னைத் தந்தேன்.

அவனுக்கு சீக்கிரமே நான் அலுத்துப் போனேன். எனக்கு முன்பே அவனுக்கு வேறொரு காதலி இருப்பதும் தெரிய வந்தது. கேட்டதற்கு மனரீதியாக  என்னைத் துன்புறுத்தினான். என் நடத்தையை மோசமாகப் பேசினான். அவனும் நானும் நெருக்கமாக இருந்த தருணங்களை வீடியோ எடுத்து  வைத்திருப்பதாகவும், அதை பகிரங்கப்படுத்தப் போவதாகவும் மிரட்டுகிறான்.

இந்த நிலையில் எனக்கு அறிமுகமான சீனியர் மாணவனின் நட்பு காதலானது. புதிய காதலனிடம் நடந்த எதையும் சொல்லாமல் மறைத்துவிட்டேன்.  என் தோழிகளும் ‘இவன்தான் உனக்கு சரியானவன்’ என்றார்கள். இப்படிச் சொன்னவர்களே என் இரண்டாவது காதலனிடம் என் பழைய  அத்தியாயங்களையும் சொல்லிவிட்டார்கள். இப்போது இரண்டாவது காதலனும் என்னை ஒதுக்குகிறான்.

இந்நிலையில், ‘உன் குடும்பத்தையே அழிச்சிடுறேன்’ என்று முதல் காதலன் மிரட்டுகிறான். காதலித்த இருவரும் என்னைத் தூக்கி எறிந்து விட்டார்கள்.  இந்த விஷயம் வீட்டுக்குத் தெரியாது. நம்பிய தோழிகளே பழிவாங்கிவிட்டார்கள். படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. எனக்கு என்ன வழி  வைத்திருக்கிறீர்கள் தோழிகளே? - பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

தீர்வு சொல்கிறார் வழக்கறிஞரும் குடும்ப நல ஆலோசகருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி...ஒரு பக்கம் பெண்கள் நிறைய படித்து, பெரிய  பதவிகளிலும் பொறுப்புகளிலும் சாதித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. இன்னொரு பக்கம் உங்களைப் போன்ற  அப்பாவிப் பெண்கள் இப்படி விழிப்புணர்வின்றி, வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நிற்பதைப் பார்க்கையில் வேதனையாக இருக்கிறது.

பிளஸ் டூ வரை பெண்கள் பள்ளியில் படித்துவிட்டு, அடுத்து ஆண்-பெண் சேர்ந்து படிக்கிற கல்லூரிச் சூழலில் அடியெடுத்து வைக்கிற யாருக்குமே அது  ஒரு புது அனுபவமாகவும், உலகமாகவும்தான் தெரியும். அந்த சந்தோஷத்தையும் சுதந்திரத்தையும் அனுபவித்துப் பார்க்க மனது ஏங்கும். ஆனால், அது  மிக மிக ஜாக்கிரதையாகக் கடக்க வேண்டிய பருவம். மனமுதிர்ச்சியற்ற அந்தப் பருவத்துக் கவர்ச்சிகளை காதல் எனத் தவறாகப் புரிந்து கொண்டு,  ஏமாந்து போகிற பெண்கள் ஏராளம். காதலிப்பது தவறு இல்லை. ஆனால், அதற்கென ஒரு வயதும் பக்குவமும் அவசியம்.

படித்து, முடித்து வாழ்க்கையைப் பற்றிய தெளிவான ஒரு பார்வை வந்த பிறகு காதலித்தால், அது நிச்சயம் நல்லவிதமாகத் தொடரும். சரி... போனது  போகட்டும். உங்கள் விஷயத்தில் அறியாத வயதில் முதல் காதல் வந்திருக்கிறது. அது சரியல்ல எனப் புரிந்து கொண்ட நீங்கள் அதிலிருந்து  பிரச்னைகள் இல்லாமல் வெளியே வந்திருக்கலாம். முதல் காதல் முறிந்து போன அதே வேகத்தில், இன்னொரு காதலில் விழுந்திருக்கிறீர்கள்.  அதிலும் சிக்கல்... நடந்த எல்லாவற்றையும் நீங்கள் உங்கள் பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்களிடம் சொல்லியிருக்க வேண்டும்.

அது சாத்தியமில்லை என்றால், நீங்கள் படிக்கிற கல்லூரி நிர்வாகத்திடமாவது புகார் செய்திருக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் இருதலைக்  கொள்ளி எறும்பாகத் தவிக்கிறீர்கள். முதல் காதலன், உங்களது அந்தரங்கக் காட்சிகளைப் பதிவு செய்து வைத்து மிரட்டுவதாகச் சொல்லியிருக்கிறீர்கள்.  அது குறித்து காவல்துறை ஆணையரிடம் புகார் செய்யலாம். சைபர் கிரைம் பிரிவின் கவனத்துக்குக் கொண்டு போகலாம்.

உங்களை மிரட்டி, பயமுறுத்தும் முன்னாள் காதலனுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 1860-ன் கீழ் மற்றும் தமிழ்நாடு புரஹிபிஷன் ஆஃப்  ஹராஸ்மென்ட் ஆஃப் விமன் ஆக்ட் 1998-ன் கீழ் தண்டனை வாங்கிக் கொடுக்கலாம். தேவைப்பட்டால் மகளிர் ஆணையத்திடம் ஒரு புகார் மனு  தாக்கல் செய்து, உங்கள் பிரச்னைக்கு சரியான தீர்வு கோர முடியும். மகளிர் ஆணையம் எல்லா மாநிலங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  அதன் தலைமையிடம் டெல்லியில் இருக்கிறது. பெண்களுக்கெதிரான எல்லாவிதமான வன்முறைகளுக்கும், மகளிர் ஆணையம் முன் நின்று  விசாரணை மேற்கொள்ளும்.

இரண்டாம் காதலர் வேண்டாம் என்கிற போது, அவர்தான் வேண்டும் என அடம் பிடிக்கிறீர்கள். எந்த ஒரு உறவுக்கும், அன்பும் பரஸ்பர  நம்பிக்கையும்தான் அடிப்படை. அந்த இரண்டும் இல்லை எனத் தெரிந்த பிறகு அந்த உறவுக்காக ஏங்கித் தவிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.  எனவே, விலகிச் செல்கிற காதலரை நினைத்து உருகுவதை முதலில் நிறுத்துங்கள். இப்போதைக்கு உங்களுக்கு படிப்பில் மட்டுமே கவனம் இருக்க  வேண்டும். அதை நல்லபடியாக முடித்து, உங்களுக்கென ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அது வரை எந்தவிதமான உணர்வுகளுக்கும்  இடம் தர வேண்டாம். எல்லாம் சரியாக வாழ்த்துகள்!

drug coupon open lilly coupons for cialis
abortion laws by state what is the abortion pill period after abortion
cialis cvs coupon cialis cialis 20mg
abortion arguments cheap abortions second trimester abortion
abortion arguments cheap abortions second trimester abortion
kamagra uk kamagra uk kamagra uk
new prescription coupons abloomaccessories.com coupon prescription
deroxat et alcool deroxat 10 mg deroxat notice
abortions facts natural abortion pill free abortion pill
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
the cost of abortion free abortion pill how to get an abortion pill
amoxicilline amoxicilline amoxicillin 500 mg
free abortion pill how much is a abortion pill how does an abortion pill work
abortion price achieveriasclasses.com abortion pill is murder
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
duphaston cijena bez recepta duphaston cijena bez recepta duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
neurontin gabapentin williamgonzalez.me neurontin
free cialis coupons cialis savings and coupons coupon prescription
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
voltaren voltaren jel voltaren nedir
abortion pill procedures abraham.thesharpsystem.com free abortion pill
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
flagyl perros flagyl vademecum flagyl precio
cialis coupon 2015 cialis.com coupons free cialis coupons
addyi fda addyi review addyi review
addyi fda blog.plazacutlery.com addyi review
addyi fda addyi review addyi review
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
neurontin alkohol neurontin cena neurontin 400
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
vermox prospect vermox mikor hat vermox
amoxicillin 500 mg amoxicillin endikasyonlar amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
prescription discount coupons coupon for prescriptions online cialis coupons
prescription discount coupons albayraq-uae.com online cialis coupons
herbal abortion pill agama-rc.com information about abortion pill
voltaren gel voltaren retard voltaren retard
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
cialis cialis nedir cialis tablet
abortion pill cost home abortion pill alternatives to abortion pill
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
abortion procedure abortion pill prices home abortion pill methods
abortion pill rights when is it too late to get an abortion pill definition of abortion pill
priligy thailand priligy hinta priligy 30 mg
abortions facts 2nd trimester abortion pill where to get an abortion pill
cialis online coupon cialis coupon codes prescription discount coupons
third trimester abortion clinics uterus scrape procedure abortion research paper
third trimester abortion clinics uterus scrape procedure abortion research paper
medical abortion clinics teen abortions abortion cost
drug prescription card iis75europeanhosting.hostforlife.eu lilly cialis coupons
buy naltrexone naltrexone classification what is ldn used for
buy naltrexone naltrexone classification what is ldn used for
revia medication partickcurlingclub.co.uk ldn colitis
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter
opioid antagonists for alcohol dependence link naltrexone fibromyalgia side effects
low dose naltrexone side effects autism naltrexone uk buy dr bihari ldn
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • carFESTAIVALTIERVARUR

    திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

  • LAKSHMInarasimHTEMp

    பிரசன்னலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் : ஏராளமான மக்கள் தரிசனம் செய்தனர்

  • gs_medicall1

    ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் மற்றும் மருந்து கடைகள் மூடல்

  • baghdad_suicidall

    பாக்தாத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடையில் தற்கொலைப் படையினர் தாக்குதல்: 13 பேர் பலி

  • 30-05-2017

    30-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்